Back to homepage

Tag "சந்திரிக்கா பண்டாரநாயக்க"

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல் 0

🕔30.Mar 2023

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்துக்கான அமைப்பினால் நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். “சிறுபான்மை மக்களின் இன ரீதியான பிரச்சினைக்கு, அரசியலமைப்பு அடிப்படையிலான நிரந்தர

மேலும்...
சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி

சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி 0

🕔3.Nov 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சியில் இருந்து நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுதந்திரக் கடசியின் காப்பாளராக சந்திரிக்கா பதவி வகித்து வருகின்றார். இந்த

மேலும்...
2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம் 0

🕔13.Jan 2019

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை, தான் ஆதரிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி 08 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை எனவும், அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு

ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு 0

🕔9.Oct 2018

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்கள் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்குரிய தகுந்த ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பிணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுபலசேனா அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா

பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா 0

🕔8.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த ஆட்சியின்போது, அத்தனகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தில், ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட மோசடி தொடர்பாகவே, சந்திரிக்கா இந்த முறைப்பாட்டினை

மேலும்...
ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா 0

🕔6.May 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று மாதங்களாக முயற்சித்தும் முடியாமல் போன தகவலொன்றினை அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த 02 மாதங்களாக தொலைபேசி ஊடாகவாயினும் ஜனாதிபதியைத் தொடர்பு கொள்வதற்கு சந்திரிக்கா முயன்றதாகவும், அதுகூட  முடியவில்லை என்றும் பொன்சேகா மேலும் கூறியுள்ளார். இந்த தகவல்களை முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
சந்திரிக்கா MP ஆகிறார்

சந்திரிக்கா MP ஆகிறார் 0

🕔29.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சந்திரிகாவின் ஆலோசனை மற்றும் ஆதரவு ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரை நாடாளுமன்றுக்குள் கொண்டுவரும் தேவை எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. எனவே, ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் தேசியப் பட்டியல்

மேலும்...
சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி

சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி 0

🕔13.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போதே சந்திரிகாவுக்கு அத்தனகல்ல அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கினார். அத்தனகல்ல – சந்திரிகாவின் சொந்த தேர்தல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதந்திரக்

மேலும்...
சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது 0

🕔16.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினை மீண்டும் அமைத்து, அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி ஆர்வம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் பல கட்சிகள் கூட்டிணைந்து சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் போட்டியிட்டமை

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு

சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு 0

🕔3.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது (மாலை 4.30 மணி) கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டில்

மேலும்...
மதுக்கடையில் சந்திரிக்கா

மதுக்கடையில் சந்திரிக்கா 0

🕔6.Feb 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விமான நிலையத்திலுள்ள மதுக்கடையொன்றுக்கு இவர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித் மதுக் கடைக்கு சந்திரிக்கா சென்று வருவதை ஒருவர் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேட்டுக்குடிப் பெண்களில் கணிசமானோர் மதுப் பிரியர்களாக

மேலும்...
அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல்

அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல் 0

🕔26.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று, சில அமைச்சர்கள் கூறிவருகின்றமையினை நிறுத்திக் கொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சில அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் அவ்வாறான யோசனை ஒன்று நிறைவேற்றப்படவில்லை எனவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை

மேலும்...
மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம்

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம் 0

🕔7.Jul 2016

மஹிந்த ராஜபக்ஷ்வின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமையைப் பறிப்பதற்கான தீர்மானத்தை அந்தக் கட்சியின் மேலிடம் எடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க தலைமையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் இத்தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவை இம்மாத முடிவிற்குள் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கை குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. சு.கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள்

மேலும்...
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா 0

🕔12.May 2016

இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பொறிமுறையாகவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் ஐ.நா.வின் பொது கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்