Back to homepage

Tag "கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சு"

வெற்றிப் பாதையில் பயணிக்கும், சதொசவின் வருமான இலக்கு 40 பில்லியன்: பராஸ்

வெற்றிப் பாதையில் பயணிக்கும், சதொசவின் வருமான இலக்கு 40 பில்லியன்: பராஸ் 0

🕔18.Jul 2018

– எ.எம். றிசாத் –சதொச நிறுவனம் கடந்த 03 வருடகாலத்திற்குள் பாரிய அடைவுகளை எட்டியுள்ளதோடு, தனியார் சுப்பர் மார்க்கட்களுடன் போட்டியிடும் விதத்திலான நிலையை எட்டியுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏ.எச்.எம். பராஸ் தெரிவித்தார்.லங்கா சதொச நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, லங்கா சதொசவின் முன்னேற்றங்கள் தொடர்பில்

மேலும்...
உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔29.Jun 2018

நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு

மேலும்...
இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை 0

🕔1.May 2018

“இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு, இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழு ஒன்றினைந்துள்ளோம்” என ‘இன்சீ’ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் முனைவோர் கூட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்