Back to homepage

Tag "கே.எல். சமீம்"

இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை 0

🕔15.Aug 2019

– அஹமட் – இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.

மேலும்...
இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை

இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை 0

🕔12.Apr 2019

– மப்றூக், படங்கள்: றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் வேலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், இதுவரையில் அந்த வீதி நிர்மாணம் நிறைவு செய்யப்படாத காரணத்தினால், சுகாதார அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இந்த வீதியினை நிர்மாணித்து முடிக்க வேண்டிய

மேலும்...
இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை

இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔14.Jan 2019

– இர்பான் முகைதீன் – இறக்காமம் காபட் வீதி சுற்றுவட்டத்தின் நடுவிலிருந்து, இரண்டு பக்கமும் 12 மீற்றர் வரை வீதியை அகலமாக்குமாக்குவதற்கு, பிரதேச சபையின் தவிசாளர் தடையேற்படுத்தி வருவதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர்  கே.எல். சமீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் பொதுமக்கள் ஈடுபட்டனர். குறித்த வீதியை

மேலும்...
இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல் 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச சபை எல்லையினுள் அக்கரைப்பற்று தவிசாளரால் அத்துமீறி நடப்பட்டதாகக் கூறப்படும் எல்லைப் பலகை, இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை தடாலடியாக அகற்றப்பட்டது. இறக்காமம் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், மேற்படி எல்லைப் பலகை அகற்றும் நடவடிக்கை இடம் பெற்றது. இதன்போது

மேலும்...
இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔4.Dec 2018

– அஹமட் – இறக்காமம் பிரதான வீதியை, காபட் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக தமண பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.எல். சமீம், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி

மேலும்...
வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம்  மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி

வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி 0

🕔26.Sep 2018

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வாங்காமம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத்திறக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த வைத்திய பிரிவை திறந்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்