Back to homepage

Tag "கிம் ஜாங் உன்"

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி:  ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி: ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார் 0

🕔13.Sep 2023

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, ரஷ்யாவின் ‘வோஸ்டொக்னி’ (Vostochny) ரொக்கெட் ஏவுதளத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது.  ரயில் மூலமாகவே ரஷ்யாவுக்கான பயணத்தை கிம் ஜாங் உன் மேற்கொண்டுள்ளார். பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில்

மேலும்...
வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல்

வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல் 0

🕔5.Sep 2023

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போரில், ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் – பியோங்யாங்கில் இருந்து

மேலும்...
தடுப்பூசி வேண்டாம்; வடகொரியா: வழங்க தயார் நிலையில் ரஷ்யா

தடுப்பூசி வேண்டாம்; வடகொரியா: வழங்க தயார் நிலையில் ரஷ்யா 0

🕔8.Jul 2021

கொரோனா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்திருக்கிறது. வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தடுப்பூசி வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது. இதற்கு முன் பல நாடுகள் தடுப்பூசி வழங்க முன்வந்தபோதும், தங்களுக்குத் தேவையில்லை என

மேலும்...
‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா 0

🕔15.Jan 2021

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’ எனத் தெரிவித்து, ஏவுகணையொன்றினை என வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையினையே இவ்வாறு வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்த அணி வகுப்பில், இவ்வாறான சில ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன

மேலும்...
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு 0

🕔9.May 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சீன தலைவர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என கூறி உள்ளார். வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தயார் என ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘கொரோனாவை

மேலும்...
வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு

வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு 0

🕔6.May 2020

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களில் எந்த அடிப்படைத்தன்மையும் இல்லை எனவும் தென் கொரிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொள்ளாமல், 20 நாட்களுக்கு பொது வெளியில் கிம் வராததை தொடர்ந்து,

மேலும்...
20 நாட்களின் பின்னர் பொதுவெளியில் தோன்றினார் வடகொரிய தலைவர்; அரசு ஊடகம் சொல்வது என்ன?

20 நாட்களின் பின்னர் பொதுவெளியில் தோன்றினார் வடகொரிய தலைவர்; அரசு ஊடகம் சொல்வது என்ன? 0

🕔2.May 2020

வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்று வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ கூறுகிறது. கிம் ஜோங் உன் வந்த

மேலும்...
வடகொரியத் தலைவர் எங்கே; வாட்சன் நகரில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் அவருடையதா?

வடகொரியத் தலைவர் எங்கே; வாட்சன் நகரில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் அவருடையதா? 0

🕔26.Apr 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல்நலம் குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கிம் ஜாங்- உன் க்குச் சொந்தமானது என்று கருதப்படும் ரயில் ஒன்று, அந்நாட்டின் உல்லாச நகரம் என்று கூறப்படும் வான்சன் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாஷிங்டனில் இருந்து இயங்கும்

மேலும்...
கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன்

கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன் 0

🕔2.Mar 2020

உலகமே கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈட்டுப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இரண்டு ஏவுகணைகளைச் சோதனைகளில் வடகொரியா ஈபடுபட்டதாக தென் கொரியா ராணுவம் குற்றம் சாட்டுகிறது. வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். ஜப்பான் அருகிலுள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை

மேலும்...
அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடியதாக, வடகொரியா மீது குற்றச்சாட்டு

அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடியதாக, வடகொரியா மீது குற்றச்சாட்டு 0

🕔7.Aug 2019

தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இரண்டு பில்லியன் டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் 35,165 கோடி ரூபாய்) வடகொரியா இணையத்தில் திருடியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம், இரண்டு பில்லியன் டொலர்களை

மேலும்...
புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு

புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு 0

🕔18.Apr 2019

புதிய வகையான ஆயுதம் ஒன்றை தாம் சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள போதும், குறித்த ஆயுதம் பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை வடகொரியத் தலைவர் கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம்

வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம் 0

🕔8.Jan 2019

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. சீன தலைவர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று திங்கள்கிழமை வட கொரியத் தலைவர்  சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இருப்பார்

மேலும்...
உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர் 0

🕔12.Jun 2018

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு தேவையான உணவு, குண்டு துளைக்காத கார் ஆகியவை உட்பட, அவர் பயன்படுத்துவதற்கான மலசல கூடமும், வட கொரியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் பயன்படுத்த தேவையான கழிவறையை உடன் கொண்டு சென்றமைக்கு முக்கிய காரணங்கள்

மேலும்...
அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து 0

🕔12.Jun 2018

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே

மேலும்...
வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு

வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு 0

🕔26.May 2018

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர். இந்த வகையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர். இதேவேளை வட கொரியா – அமெரிக்கா நாடுகளின் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்