Back to homepage

Tag "கல்வி வலயம்"

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை 0

🕔13.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெனாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள

மேலும்...
பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் புதிதாக உருவாகின்றன: ஆளுநர் ஹிஸ்புல்லா அங்கிகாரம்

பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் புதிதாக உருவாகின்றன: ஆளுநர் ஹிஸ்புல்லா அங்கிகாரம் 0

🕔26.Mar 2019

பொத்துவில் மற்றும் உஹன ஆகிய கல்வி வலயங்களை புதிதாக உருவாக்குவதற்கான அங்கிகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழங்கியுள்ளார். திறைசேரி மற்றும் கல்வி அமைச்சோடு கலந்துரையாடியதை அடுத்து அமைச்சரவை அங்கிகாரத்துடன், கிழக்கு மாகாணத்திலே புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று, நீண்ட

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் 0

🕔6.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தியடைந்த மாணவர்களில், முதல் மூன்று இடங்களையும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் முதல் இடத்தை அக்கரைப்பற்று அஸ் ஸாஹிறா வித்தியாலய மாணவரும்,  இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை  ஒலுவில்

மேலும்...
வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி

வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி 0

🕔28.Oct 2017

– மரைக்கார் – நாம் ஒரு பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை தரக் குறைவாகப் பேசுதல் என்பது மடத்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், இந்த மடத்தனத்தை படித்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்ற சிலர், மேதாவித்தனம் என நினைத்துக் கொண்டு செய்து விடுகின்றனர். ‘அந்த’ ஆசாமி அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் உயர் அதிகாரியாக உள்ளார். பிரதேசப்

மேலும்...
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம் 0

🕔17.May 2017

– எஸ்.  அஷ்ரப்கான் –கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசியர்களுக்கு, வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் எனும் பெயரில்  அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  இடமாற்றங்கள் அநீதியும் முறைகேடுமானதாகும் என்பதனை சுட்டிக்காட்டி, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எம். அஹுவர் தெரிவித்தார்.இது விடயமாக

மேலும்...
கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம்

கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம் 0

🕔26.May 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு விஜயம் செய்கின்றனர். கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம், கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர்பீ.கேதீஸ்வரன், கல்வியமைச்சின்உதவிச் செயலாளர்கள், மேலதிக மாகாணப் பணிப்பாளர்கள், பாடங்களுக்குப்

மேலும்...
தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔25.May 2016

– றியாஸ் ஆதம் – தனியான கல்வி வலயங்களை உருவாக்கும் போது, அவை தொடர்பில் இனரீதியாகச் சிந்தித்து, யாரும் அச்சம் கொள்ளக் கூடாது என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார். மேலும், குச்சவெளி மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு தனியான கல்வி வயலங்களை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம், அப்பிரதேசங்களின் கல்வித் தேவைகளை

மேலும்...
அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா

அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா 0

🕔28.Sep 2015

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு வைபவமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 26 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். தரம் 03, தரம் 04 மற்றும் தரம் 05 எனும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்