Back to homepage

Tag "கடலரிப்பு"

சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு

சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு 0

🕔3.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பமானது. சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19/09/2023) நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் நேறிப்படுத்தலில் – கரையோரம்

மேலும்...
நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு

நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு 0

🕔17.Mar 2023

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து லட்சம் ரூபா நிதியினை நிந்தவூர் பிரதேச சபை ஒதுக்கியுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நேற்று (16) நிந்தவூர் பிரதேச சபையின் சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நிந்தவூர் –

மேலும்...
நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது

நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது 0

🕔27.Aug 2021

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக, கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றது. முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர்  கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென  12

மேலும்...
கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்கள்: தவிக்கும் கரையோர மக்கள்

கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்கள்: தவிக்கும் கரையோர மக்கள் 0

🕔12.Jan 2020

– யூ.எல். மப்றூக் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒலுவில் தொடங்கி நிந்தவூர் வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, 400 மீட்டர்

மேலும்...
நிந்தவூர் கடலரிப்பு: தற்காலிக தீர்வு வழங்குவதாகக் கூறியவர்கள் எங்கே?

நிந்தவூர் கடலரிப்பு: தற்காலிக தீர்வு வழங்குவதாகக் கூறியவர்கள் எங்கே? 0

🕔18.Aug 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றது. இதனைத் தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க கடற்கரை

மேலும்...
ஒலுவில் மக்களின் அமைதிப் போராட்டம்: நான்காவது நாளாகவும் தொடர்கிறது

ஒலுவில் மக்களின் அமைதிப் போராட்டம்: நான்காவது நாளாகவும் தொடர்கிறது 0

🕔9.Oct 2018

– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்குத் தீர்வு காணும் வரையில், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, ஒலுவில் மக்கள், இன்று நான்காவது நாளாகவும் தமது சாத்வீக போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் மூடியுள்ளமையினால், ஒரு மாதத்துக்கும்

மேலும்...
ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு அருகில், கடலரிப்பு தீவிரம்

ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு அருகில், கடலரிப்பு தீவிரம் 0

🕔1.Oct 2018

– முன்ஸிப் – ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரைப் பகுதிகள், கடந்த சில வாரங்களாக கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதன் காரணமாக, பாரியளவான நிலப்பகுதியினை கடல் உள்வாங்கியுள்ளதோடு, மேலும் நிலப் பகுதியினை கடல் காவு கொள்ளும் அபாயமும் உள்ளதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கடுமையான கடலரிப்புக்குள்ளாகி வருகின்ற பகுதியானது,

மேலும்...
ஒலுவில் கடலரிப்பு: தற்காலிக தடுப்பு நடவடிக்கை நிறைவு; நிலையான தீர்வைக் காணுமாறு மக்கள் கோரிக்கை

ஒலுவில் கடலரிப்பு: தற்காலிக தடுப்பு நடவடிக்கை நிறைவு; நிலையான தீர்வைக் காணுமாறு மக்கள் கோரிக்கை 0

🕔4.Nov 2016

–  முன்ஸிப் அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினைக் கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக தடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக – கடலரிப்பினை கட்டுப் படுத்துவதற்குரிய நிரந்தரத் தீர்;வினையும் உடனடியாக செயற்படுத்துமாறு, அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பபட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு, அவ்வப்போது –

மேலும்...
ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம் 0

🕔23.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை. அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்

மேலும்...
ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம்

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம் 0

🕔20.Sep 2016

– ஜம்சாத் இக்பால் – கடலரிப்பின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் பிரதேசத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக, 17 மில்லியன் ரூபாய் நிதிஒதுக்கீட்டில் அவசரமாக அங்கு 220 மீற்றர் தூரமான கடலோரப் பிரதேசம் பாரிய பாறாங்கற்களைக் கொண்டும், கடல் மணலைக்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி

ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி 0

🕔25.Aug 2016

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பொருட்டு காணிகளை இழந்து, அதற்குரிய நட்டஈட்டினைப் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான நட்டஈட்டினை, உடன் வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்று, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம்சபையில் கேள்வியெழுப்பினார். நட்டஈடு வழங்கப்படவில்லை எனில் அதற்கான தடைகள் பற்றி

மேலும்...
றிசாத்,  ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை

றிசாத், ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை 0

🕔9.Aug 2016

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்புக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு, அமைச்சரவை உபகுழுவொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். தற்காலிகத்  தீர்வொன்றை அவசரமாகக் காணவும், பின்னர் நிலையான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, குறித்த உபகுழுவினை ஜனாதிபதி நியமித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்படி

மேலும்...
புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல்

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல் 0

🕔7.Aug 2016

– ஒலுவில் ரமீஸ் –  ஒலுவில் கடலரிப்பு விவகாரம் மீண்டும் அரசியல்வாதிகளின் மனச்சாட்சியற்ற அரசியல் களமாக மாறத் தொடங்கியுள்ளமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் 11 ஆம் திகதி, துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக,

மேலும்...
ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔29.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், ஒலுவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைமையில்

மேலும்...
ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல்

ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல் 0

🕔21.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசமானது, இலங்கையின் முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மிகமுக்கியமான காரணங்கள் பல இருந்தாலும், குறிப்பாக துறைமுக நிர்மாணத்தின் முக்கியத்துவமே இங்கு முன்னிலை பெறுவதனை காணலாம். இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் இரண்டு வகையானதாக காணப்படுகின்றன. முதலாவது வர்த்தகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்