Back to homepage

Tag "ஒலிம்பிக் பதக்கம்"

பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி

பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி 0

🕔7.Jun 2017

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல்

மேலும்...
பொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு

பொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு 0

🕔6.Jun 2017

சுசந்திகா ஜயசிங்கவுக்கு பொருளாதார பிரச்சினைகள் இருக்கிறது என்பதற்காக, அவர் தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விடுவது தீர்வல்ல என்று , விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் பதில் செயலாளர் சோமரத்ன விதான பதிரண வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவிக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி, அதற்கான கொடுப்பனவை பெற்று, விளையாட்டுக்கும் தாய்நாட்டுக்குமான சேவையை அமைதியாக

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம் 0

🕔6.Jun 2017

தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்