Back to homepage

Tag "ஐ.நா. பொதுச்சபை"

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட் 0

🕔22.Dec 2017

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலை நகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இலங்கை அரசாங்கத்துக்கு

மேலும்...
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை 0

🕔22.Dec 2017

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள் நிராகரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 09 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.ஜெரூஸலம் நகரத்துக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் உரிமை கோரி வரும் நிலையில், இது தீர்க்கப்படாத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்