Back to homepage

Tag "ஏ.எல். தவம்"

பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு

பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔1.Jan 2021

– பாறுக் ஷிஹான் – பேஸ்புக் ஊடாக அவதூறு பரப்பினார் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் என்பவருக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது படத்துடன், வேறு ஒரு நபரின் படத்தை இணைத்து போலியான தகவல் ஒன்றினை கிழக்கு மாகாண சபை

மேலும்...
ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம் 0

🕔20.Oct 2020

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மிக மோசமான தாக்குதகள்களை எழுத்து வடிவில் வெளியிட்டமையினை அடுத்து, தவத்துக்கு எதிராக ஹரீஸ் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸினுள் மிக மோசமான

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் 0

🕔28.Sep 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மனுவை – கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம் ஆகியோர் சார்பில் கட்சியின் செயலாளர்

மேலும்...
நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது

நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது 0

🕔30.Jul 2020

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை, எனும் தலைப்பில் புதிது செய்தித்தளம் இன்றைய தினம் வெளியிட்ட செய்தி தொடர்பில் மன்னிப்பு கோருகிறது. குறித்த செய்தியை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு ஆதரவுகோரும் தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருகின்றவருமான

மேலும்...
“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை 0

🕔30.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் குறித்து, அதே கட்சி சார்பாக போட்டியிடும் ச க வேட்பாளர் ஏ.எல். தவம் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவொன்று வெளியாகியதை அடுத்து, நஸீர் தரப்பு கடும் கோபத்தில் உள்ளதாகத்

மேலும்...
பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர்

பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர் 0

🕔6.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொலைபேசி சின்னம் சார்பாக பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்வருமான ஏ.எல்.எம். நஸீர்; அவரின் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேள பிரதிநிதிகளுடன்

மேலும்...
பொதுத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 06 பேர் போட்டி

பொதுத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 06 பேர் போட்டி 0

🕔18.Mar 2020

– முன்ஸிப் – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் 06 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் நேற்று செவ்வாய்கிழமை இரவு வேட்பு மனுவில் கையெழுத்திட்டதாக அறிய முடிகிறது. முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.

மேலும்...
தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை

தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை 0

🕔12.Mar 2019

– மரைக்கார் – ஆசுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...
அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்

அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல் 0

🕔10.Jul 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள்  உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே,

மேலும்...
இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி

இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி 0

🕔10.Jul 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தமையினை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அங்கு அமளிதுமளி ஏற்பட்டது. மேற்படி கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள்

மேலும்...
அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்

அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம் 0

🕔10.Feb 2018

 – மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், அந்தக் கட்சிகளால் ஒரு வட்டாரத்தைக்

மேலும்...
கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம் 0

🕔24.Jan 2018

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
தவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்

தவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும் 0

🕔30.Dec 2017

– ஆசிரியர் கருத்து – தேர்தல் சட்டங்கள் குறித்து நம்மவர்களில் கணிசமானோர் அறிந்தவர்களாக இல்லை. அதனால்தான், தேர்தல் காலங்களில் அநேகமமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்ட இடத்திலெல்லாம் வேட்பாளர்களின் விளம்பர பதாதைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, வாக்குச் சீட்டின் மாதிரிகளை அச்சிட்டு வழங்குவதெல்லாம், ஏதோ தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்சொன்னவை

மேலும்...
கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம் 0

🕔30.Sep 2017

-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில்

மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில் 0

🕔17.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம், பாலமுனை மக்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டமையினால் ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள், நேற்று சனிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குப் பூட்டிட்டதோடு, இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்