Back to homepage

Tag "ஏறாவூர் நகர சபை"

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔11.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியமைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (11) அக்கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்

மேலும்...
மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள  ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி

மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி 0

🕔12.Oct 2020

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகரசபைக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ. அப்துல் வாசித், 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்த பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதனை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர். குறித்த

மேலும்...
ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔8.Apr 2018

– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிரணி உறுப்பினர்களை விலை பேசியமை அம்பலமாகியுள்ளது. ஏறாவூர் நகர நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்

மேலும்...
ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம்

ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம் 0

🕔16.Nov 2017

– முன்ஸிப் – ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். பிர்னாஸ் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிருவாக சேவை அதிகாரியான பிர்னாஸ், அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்டவராவார். ஆசிரியராக தனது தொழிலை மிக இள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்