Back to homepage

Tag "எம்.எஸ். காரியப்பர்"

ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔18.Jul 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இவ்வழக்கு இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
எம். எஸ். காரியப்பர் வீதிக்கல்லு சொல்லும் பாடம்

எம். எஸ். காரியப்பர் வீதிக்கல்லு சொல்லும் பாடம் 0

🕔11.Aug 2015

கல்முனை சந்தைப் பகுதியில், அண்மையில் ஹென்றி மகேந்திரன் என்பவரால், பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்ட காடைத்தனம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.உள்ளுராட்சிமன்ற மாநகர கட்டளைச்சட்டம் 71 இன் பிரகாரம், குறித்த உள்ளுராட்சிக்கு பொறுப்பான முதலமைச்சர் – தனது சுயமான முன்னெடுப்பிலோ அல்லது மாநகர சபையொன்றின் பிரேரணை முன்மொழிதல் மூலமோ எந்தவொரு வீதியையும், எந்த நேரத்திலும் பெயர்மாற்றம் செய்யும் அதிகாரமுடையவர். இதன் மூலம்

மேலும்...
நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர்

நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர் 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –கல்முனை நகரில் அமைக்கப்பட்டிருந்த, கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல் அடித்து நொறுக்கப்பட்டமை குறித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர மேயரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.சட்டவிரோதமான காரியமொன்றினைச் செய்வதற்காக ஒன்று கூடியமை, அரச சொத்துக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த முறைப்பாடு

மேலும்...
எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம்

எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம் 0

🕔10.Aug 2015

கல்முனை மாநகர சபையினால், கல்முனை நகர்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான நினைவுக் கல்லினை, பொதுத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஒன்றிணைந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைத்து, தரைமட்டமாக்கியுள்ளனர்.கல்முனை மாநகரசபையினர், குறித்த வீதிக்கு – அனுமதியில்லாமல் பெயர் சூட்டியதாகத் தெரிவித்தே, அவ்வீதிக்கென அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லினை, சம்பந்தப்பட்டவர்கள் உடைத்துள்ளனர்.நேற்றைய தினம், கல்முனை நகருக்கு பிரதம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்