Back to homepage

Tag "எம். அப்துல் ஜப்பார்"

நாஜிமை மீண்டும் உபவேந்தராகக் கொண்டு வரும் பொருட்டு, சட்டத்துக்கு முரணான கையெழுத்து வேட்டை: ஆசிரியர் சங்கம் கண்டனம்

நாஜிமை மீண்டும் உபவேந்தராகக் கொண்டு வரும் பொருட்டு, சட்டத்துக்கு முரணான கையெழுத்து வேட்டை: ஆசிரியர் சங்கம் கண்டனம் 0

🕔2.Aug 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமை, மீண்டும் அதே பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராகக் கொண்டுவரும் நோக்குடன், குறித்த பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட கல்வியலாளர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் கையெழுத்துச் சேகரிப்பதாகவும், இந்த நடவடிக்கையை தாம் கடுமையாகக் கண்டிப்பதாகவும் தென்கிழக்குப் பல்லைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் கடிதத் தலைப்பில், அதன் தலைவர் எம்.

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை 0

🕔10.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு 0

🕔10.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, தாம் சந்தேகம் கொள்வதாக, அந்தப் பல்லைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில

மேலும்...
கடாபி என்பவருக்கு தெ.கி. பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி  வழங்க முயற்சி; தடுத்து நிறுத்தியது பேரவை: ஆசிரியர் சங்கம் தகவல்

கடாபி என்பவருக்கு தெ.கி. பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி வழங்க முயற்சி; தடுத்து நிறுத்தியது பேரவை: ஆசிரியர் சங்கம் தகவல் 0

🕔14.May 2018

– அஹமட் – கடாபி எனும் நபரை, தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பதவிக்கு முறைகேடான வழியில் நியமிப்பதற்காக, அந்தப் பல்லைக்கழகத்தின் உபவேந்தர் எடுத்த முயற்சியினை, பல்கலைக்கழக பேரவை தடுத்து நிறுத்தியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் எம்.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம் 0

🕔13.May 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔6.Feb 2018

– மப்றூக், றிசாத் ஏ காதர்  – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம், இன்றும் சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உப வேந்தர் ஒருவவரை நியமிப்பதற்குரிய விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் நாஜிம், இழுத்தடிப்புச் செய்து வருவதாக, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்