Back to homepage

Tag "ஊடகவியலாளர் சந்திப்பு"

எழுத்தாளர் நூறுல் ஹக் காலமானார்

எழுத்தாளர் நூறுல் ஹக் காலமானார் 0

🕔25.Jan 2021

– அஹமட் – எழுத்தாளர், ஊடகவியலாளர் – சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம்.எம். நூறுல் ஹக் என்று திங்கட்கிழமை காலமானார். சில காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஏறாவூரிலுள்ள அவரின் மகளின் வீட்டில் அன்னார் இன்று வபாத்தானார். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள

மேலும்...
வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது 0

🕔14.Dec 2019

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்த இருவரையும், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் மேற்குறித்த இருவரும் பல அதிர்ச்சியூட்டும்  தகவல்களை வெளியிட்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில்

மேலும்...
வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Dec 2019

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு

தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு 0

🕔14.May 2018

‘தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், அந்தச் சங்கத்தின்  ஒட்டுமொத்த அங்கத்தவர்களின் அபிப்பிராயம் அல்ல’ என, அந்தச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஐவர் கையொப்பமிட்டு ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்