Back to homepage

Tag "இனவாத தாக்குதல்"

இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔18.Mar 2018

இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் ஏறாவூர் பைத்துல் ஸகாத்

மேலும்...
இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம்

இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம் 0

🕔12.Mar 2018

முஸ்லிம்கள் மீது, சிங்கள காடையர்களின் இன ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறமாக சிங்கள சமூகத்திலுள் இன்னுமொரு சாரார் தமது மனித நேயத்தினையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியுள்ள சம்பவமொன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது. முஸ்லிம் நபரொருவர் ஆனமடுவ பிரசேதத்தில் நடத்தி வந்த ஹோட்டலொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சிங்கள இனவாதிகளால் தீ

மேலும்...
ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்

ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல் 0

🕔11.Mar 2018

– அஹமட் – முஸ்லிம்கள் மீது  இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஆட்சியாளர்களைப் பகைத்து விடக் கூடாது எனும் மனநிலையில்தான் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் – வருகின்றனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த போதுதான், அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம்

குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம் 0

🕔7.Mar 2018

– புதிது செய்தியாளர் – கண்டி – குஹாகொட பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் புதிது செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, ஹரிஸ்பத்துவ – அங்குரதென்னபிரதேசத்தில் இன்று இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 வீடுகளும், ஒரு பள்ளிவாசலும் சேதமடைந்துள்ளன.

மேலும்...
திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்:  பௌத்த பிக்குகளும் வன்முறையில்

திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்: பௌத்த பிக்குகளும் வன்முறையில் 0

🕔5.Mar 2018

– அஹமட் – திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. அங்குள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, சிங்களக் காடையர்கள், தீ வைத்து வருகின்றனர். அதேவேளை, திகன பள்ளிவாசல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. களத்தில் 2000 க்கும் மேற்பட்ட சிங்கள காடையர்கள் நின்று கொண்டு இந்தத் தாக்குதலை மேற்கொள்வதாகவும்,

மேலும்...
இனவாதத்தின் ‘கால்’கள்

இனவாதத்தின் ‘கால்’கள் 0

🕔27.Feb 2018

– மப்றூக் – நாய்க்கு எந்த இடத்தில் அடித்தாலும் கால்களைத்தான் தூக்கும் என்பது போல, முஸ்லிம்களுடன் பேரினவாதிகளுக்கு என்னவொரு பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் முதலில் தாக்குவது பள்ளிவாசல்களாகவே இருக்கின்றன. அந்தவகையில், அம்பாறை நகரிலும் நேற்றிரவு பேரினவாதிகள் தமது ‘கால்’களைத் தூக்கியிருக்கின்றனர். முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதற்காகவே, சிங்கள பேரினவாதிகள் சில ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுக்களை கைவசம் வைத்திருக்கின்றனர். – சிங்களவர்கள்

மேலும்...
பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல் 0

🕔27.Feb 2018

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலானது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்செயல் என, அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காசிம் ஹோட்டலில், கொத்து ரொட்டி கொள்வனவு செய்த சிங்களவர்கள் சிலர், வேண்டுமென்றே பிரச்சினையினை ஏற்படுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார். ஹோட்டலில் பணியாற்றுபவர்களுடன் பிரச்சினையினை ஏற்படுத்தியவர்கள்,

மேலும்...
ஹர்தால் இடைநிறுத்தம்; நாளை இல்லை

ஹர்தால் இடைநிறுத்தம்; நாளை இல்லை 0

🕔24.May 2017

முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலைக் கண்டித்து, நாளை வியாழக்கிழமை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஹர்த்தால் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத் தாக்குதலைக் கண்டித்து, நாளைய தினம் ஹர்த்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்