Back to homepage

Tag "அஸ்மி அப்துல் கபூர்"

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை 0

🕔17.Jan 2019

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும்

மேலும்...
தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு

தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு 0

🕔27.Sep 2018

– முன்ஸிப் அஹமட்- தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார். தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய

மேலும்...
தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்?

தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்? 0

🕔22.Sep 2018

தேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு 0

🕔14.Mar 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாஉல்லாவின் பெயரை, தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அந்த சபையின் பிரதி மேயர் பதவிக்கு அஸ்மி அப்துல் கபூர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. மேயர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள சக்கி என்பவர், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மூத்த

மேலும்...
தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்

தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம் 0

🕔14.Mar 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை எதிர்பார்த்திருந்த உறுப்பினர்கள், வீதிகளில் டயர்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து தமது எரிப்பினை வெளிப்படுத்திய சம்பவங்கள், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில்

மேலும்...
விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்

விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார் 0

🕔31.Oct 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பையின்  நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்துக்கு இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி அப்துல் கபூர்

மேலும்...
கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு

கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔16.May 2017

– அஸ்மி அப்துல் கபூர் –  “நாட்டில் பிரச்சினையொன்றினை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முனைகின்றன. அதற்கு, சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று தேவையாகவுள்ளது. இதன்பொருட்டு, சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான வெல்லம்பிட்டி பள்ளிவாசலில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சர்வ

மேலும்...
வெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத்

வெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத் 0

🕔15.Jan 2017

அஸ்மி ஏ கபூர் (முன்னாள் உறுப்பினர் – அக்கரைப்பற்று மாநகரசபை) தாருஸ்ஸலாம் என்கின்ற மு.காங்கிரன் தலைமையகம் பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு, கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம், அதனை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளார் என்பதனை விளக்கும் நூல், அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்புப் குழுவினரால் மக்கள் பார்வைக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்