Back to homepage

Tag "அர்ஜுன் அலோசியஸ்"

பிணை முறி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

பிணை முறி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது 0

🕔25.Mar 2019

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தை, இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜெப்ரி ஜோசப்  எனப்படும் இவர் பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்க மறியலில்

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ் வழங்கிய காசை, திருப்பிக் கேட்டால் கொடுப்பேன்: பிரதியமைச்சர் சுஜீவ

அர்ஜுன் அலோசியஸ் வழங்கிய காசை, திருப்பிக் கேட்டால் கொடுப்பேன்: பிரதியமைச்சர் சுஜீவ 0

🕔9.Jun 2018

அர்ஜுன் அலோசியஸின் டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனம் தனக்கு வழங்கிய 30 லட்சம் ரூபாவையும் திருப்பிக் கேட்டால் கொடுக்க தயார் என்று ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய விஷேட ஊடக சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.இது இவ்வாறிருக்க, அர்ஜுன் அலோசியஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதாக, இதுவரை

மேலும்...
பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு, அர்ஜுன் அலோசியஸ் பணம் கொடுத்தார்; நீதிமன்றில் தெரிவிப்பு

பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு, அர்ஜுன் அலோசியஸ் பணம் கொடுத்தார்; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Jun 2018

அர்ஜூன் அலோசியஸின் டப்ளியு.எம். மென்டிஸ் அன் கம்பனி நிறுவனத்திடமிருந்து ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க  03 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளைப் பெற்றுக் கொண்டதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மூன்று தடவை தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை, ராஜாங்க அமைச்சர் பெற்றுக்

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔1.Jun 2018

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள  பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விடயம் விவாதத்திற்கு

மேலும்...
அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன் 0

🕔29.May 2018

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி

மேலும்...
எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர

எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், ஐ.தே.கட்சி உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார் என்று  முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கிய போதும், அவரை பாதுகாக்க ஒருபோதும்  தான் முயற்சிக்கவில்லை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் எனக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பணம் வழங்கியிருந்தபோதிலும் அதனை தான் நிராகரித்துவிட்டேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்க முயற்சித்தார் அதில் நானும் ஒருவன். எனினும் நான் அவரிடமிருந்து பணத்தை வாங்கவில்லை. நானும்,

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔2.Mar 2018

பெபேசுவல் டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இம்மாதம் 15ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மளியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றில் மேற்படி இருவரும் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது, கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினார். பிணை

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔24.Feb 2018

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர், இன்று சனிக்கிழடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் இருவரும் மார்ச் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவர்கள் முதுகு வலியால்

மேலும்...
எனது கணவர் கோரிக்கை விடுக்கவில்லை; ஊடகச் செய்திகளை மறுக்கிறார் அஞ்சலி அலோசியஸ்

எனது கணவர் கோரிக்கை விடுக்கவில்லை; ஊடகச் செய்திகளை மறுக்கிறார் அஞ்சலி அலோசியஸ் 0

🕔9.Feb 2018

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்று, அலோசியஸின் மனைவி அஞ்சலி அலோசியஸ் தெரிவித்துள்ளார். அர்ஜுன் அலோசியஸ் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், அர்ஜுன் அலோசியஸ் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவிக்கின்றன. இதேவேளை,

மேலும்...
விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை

விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை 0

🕔9.Feb 2018

முதுகு வலியால் தான் பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் முன்வைத்த கோரிக்கையினை சிறைச்சாலை திணைக்களம் நிராகரித்துள்ளது. குறித்த கோரிக்கையினை நேற்று முன்தினம் புதன்கிழமை அவர் முன்வைத்திருந்தார். அர்ஜுன் அலோசியஸை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்த பின்னர் வழங்கிய அறிக்கைக்கு அமைய, அலோசியஸின் கோரிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை, சிறைச்சாலை திணைக்களம்

மேலும்...
அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔5.Feb 2018

பெர்பெசுவல்ஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேச நபர்களாக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள மேற்படி இருவரையும், நேற்று

மேலும்...
பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது 0

🕔4.Feb 2018

பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகளை இன்று காலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து, அவர்களைக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்கள்

மேலும்...
அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க

அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க 0

🕔22.Nov 2017

பிணை முறிகள் தொடர்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அர்ஜுன் அலோசியசுடன் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டதாக, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தமை, அப்பட்டமான பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபர் அர்ஜுன் அலோசியசுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தொலைபேசி மூலம்

மேலும்...
ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம்

ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம் 0

🕔17.Nov 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அவரின் குடும்பத்தாரும், பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் அலோசியசுடன் 750 தடவைக்கும் மேல் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளனர் என, குறித்த விவகாரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி ஊடான தொடர்புகள் 05 பெப்ரவரி 2015

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்