Back to homepage

Tag "அய்யூப் அஸ்மின்"

அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு

அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு 0

🕔17.Sep 2018

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் எனக் கூறப்படும் என்.எம் அப்துல்லாஹ் என்பவர்,  தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து  வடக்கிலிருந்து வெளியாகும்  பத்திரிகை ஒன்றின்  அலுவலகச் செய்தியாளரான சோபிகா பொன்ராஜா  என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்.“முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள்.

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு 0

🕔7.Sep 2018

– பாறுக் ஷிஹான்-வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, அவரின் உருவ பொம்மையும் எரியூட்டப்பட்டது.யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில், இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம் மக்கள், மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு 0

🕔5.Aug 2017

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார் 0

🕔3.Aug 2017

– மப்றூக் – கிழக்கு மாகாகணத்தில் முஸ்லிம்கள் மீது  1990 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது என, வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு, பாசிசப் பயங்கரவாதிகளான விடுதலைப்

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் 0

🕔3.Aug 2017

வடக்கு மாகாண சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினருமான அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினூடாகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம் 0

🕔6.May 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  அறிவித்துள்ள நிலையில், கட்சியின் இத்தீர்மானம் தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சபை

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன்

வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன் 0

🕔28.Dec 2016

– பாறுக் ஷிஹான் –வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் காணி வழங்கலிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக வௌியான குற்றச்சாட்டுக்கள், அடிப்படையற்றவை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பினூடாக இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.வடக்கிலிருந்து இடம்பெயர்வின்போது 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் ,எனினும் 2015

மேலும்...
வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம்

வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.Aug 2016

– பாறுக் ஷிஹான் – வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில், யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் இன்று சனிக்கிழமை ஈடுபட்டனர். முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள், சுலோகங்களுடன், மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்