Back to homepage

Tag "அமெரிக்க தூதுவர்"

கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

கொவிட்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை பாரபட்சமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து இலங்கை அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்லிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில்

மேலும்...
‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொவிட் பாதிப்பால் மரணமடைகின்றவர்களை அடக்கம் செய்வதற்கு பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதிமதியளித்தமையை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்; கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாகத் தகனம் செய்வதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறோம். சர்வதேச பொது

மேலும்...
கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல் 0

🕔13.Jun 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படக் கூடாது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு களமிறங்குவதை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார். இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம்

இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம் 0

🕔21.Jun 2017

– எம்.வை. அமீர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும்  வன்முறைகளை கண்டிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு மட்டாக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டேலில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். காலகாலமாக, சிங்கள மற்றும் தமிழ்

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம்

கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம் 0

🕔24.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் வைத்து அநாகரீகமாக திட்டிய சம்பவம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. திருகோணமலை சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, குறித்த கடற்படை அதிகாரியை – கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களிலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்