Back to homepage

Tag "அக்கரைப்பற்று மாநகர சபை"

அக்கரைப்பற்றில் குப்பைகளைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்க கொரிய நிறுவனம் பேச்சு

அக்கரைப்பற்றில் குப்பைகளைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்க கொரிய நிறுவனம் பேச்சு 0

🕔26.Mar 2019

– பாறுக் ஷிஹான் –அக்கரைப்பற்று  பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக, கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்கிழமை மாலை அக்கரைப்பற்று  மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லாவை சந்தித்து   இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.நல்லாட்சிக்கான புத்தாக்க

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு 0

🕔14.Mar 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாஉல்லாவின் பெயரை, தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அந்த சபையின் பிரதி மேயர் பதவிக்கு அஸ்மி அப்துல் கபூர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. மேயர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள சக்கி என்பவர், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மூத்த

மேலும்...
தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்

தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம் 0

🕔14.Mar 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை எதிர்பார்த்திருந்த உறுப்பினர்கள், வீதிகளில் டயர்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து தமது எரிப்பினை வெளிப்படுத்திய சம்பவங்கள், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில்

மேலும்...
அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்

அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம் 0

🕔10.Feb 2018

 – மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், அந்தக் கட்சிகளால் ஒரு வட்டாரத்தைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்