அக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் 0
– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தியடைந்த மாணவர்களில், முதல் மூன்று இடங்களையும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் முதல் இடத்தை அக்கரைப்பற்று அஸ் ஸாஹிறா வித்தியாலய மாணவரும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை ஒலுவில்