Back to homepage

Tag "ஹம்பாந்தோட்டை"

அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது

அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது

– மப்றூக் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமையன்று படகொன்றில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட மீனவர்களில் ஒருவருடைய உறவினர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதி செய்தனர். சகாப்தீன் மற்றும் கனி எனும் மேற்படி மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, இவர்கள் கரை திரும்ப

மேலும்...
தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு

தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்புதுறைமுகத்தினுள் 3000 தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக, அரசாங்கம் நேர்முகப்பரீட்சைகளை நடத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய 438 பேரை பனி நீக்கம் செய்வதற்கு துறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதையும்

மேலும்...
போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல்

போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல்

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

மேலும்...
கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

இலங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக்கும் பொருட்டு படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான் என்பவரை சிவில் உடையில் இருந்த

மேலும்...
ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

“நான் ஓய்வு விடுதிகளுக்கு நபர்களை கொண்டு சென்று தொழில் வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு தொழில் வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர். அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை” என்று நாமல் ராஜபக்ஷவை பார்த்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில்  தெரிவித்தார். வரவு – செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு

மேலும்...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை

– அஷ்ரப் ஏ சமத் – பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 05 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக மாற்றப்படும் என்ற மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். உலக நாடுகளின் ஒத்துழைப்புடன்  இதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும், அடுத்த 02 வருடத்துக்குள் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நேற்று வியாழக்கிழமை கூடிய போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சுதந்திரக் கட்சியின் கட்சியின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்து

மேலும்...
சமல்  விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு

சமல் விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ விரும்வினால், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சுப் பதவி வழங்குவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார் சமல் ராஜபக்ஷ சிறந்த அரசியல் தலைவர்.

மேலும்...
கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்

கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்

ஹம்பாந்தோட்ட சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிறிக்கட் அரங்கு, திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் வாடகைக்கு விடப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர  நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறினார். சுமார் 4.2 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மைதானத்தில்

மேலும்...
நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத ஸ்தலங்கள் நிறைய அமைவதுதான், தற்கால மானிட சமூகத்துக்குத் தேவையானதாகும். மனிதர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும்,  மனிதர்கள் தமது வாழ்க்கையினைத் திறம்பட, சீராகக் கொண்டு செல்வதற்கும்,  மத ஸ்தலங்கள் தேவையாக உள்ளன என்றும்

மேலும்...