Back to homepage

Tag "ஹட்டன்"

கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

– க. கிஷாந்தன் –கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் சட்டவிரோதமாக வளர்த்து வந்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் 3000 ரூபாயை தண்டமாக விதித்துத் தீர்ப்பளித்தார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள கிங்கோரா பிரிவிலிலுள்ள வீட்டு வளவிலேயே இவ்வாறு கஞ்சா செடி வளர்க்கப்பட்டது.மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு

மேலும்...
ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசனின் மனைவியாவார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் வியாழக்கிழமை 

மேலும்...
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி

  – க.கிஷாந்தன் – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஹட்டனில் பேரணியொன்று இடம்பெற்றது. ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, குறித்த பேரணியை நடத்தினர். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய

மேலும்...
போதைப் பொருள் கடத்தலுக்கு சவாலாகவிருந்த கோரா மரணம்

போதைப் பொருள் கடத்தலுக்கு சவாலாகவிருந்த கோரா மரணம்

– க. கிஷாந்தன்- கோரா எனும் பெயர் கொண்ட மோப்பநாய் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் வலையத்தின் மோப்பநாய் பிரிவில் இந்த நாய் இருந்து வந்தது. 08 வயதினை கொண்ட கோரா எனும் மோப்ப நாய், கடந்த மூன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலையத்தில் சேவை புரிந்துள்ளது. சிவனொளிபாதமலை

மேலும்...
நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின

நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின

– க. கிஷாந்தன் – டிக்கோயா நகரசபை தலைவரின் தாலிக் கொடியுடனான மாலையினை அறுத்துக்கொண்டு ஓடியவரை ஹட்டன் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்ததோடு, அறுத்துக் கொண்டிடோடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெண்டிஸ் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியவற்றினை மேற்படி நபர்

மேலும்...
பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம்

பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம்

– க.கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஹட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த பஸ் வண்டி, ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில்

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

– க. கிஷாந்தன் – உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இதற்கினங்க ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமில் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

மேலும்...
பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

– க. கிஷாந்தன் – கோழியொன்று 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக ஹட்டன் பிரதேச பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். ஹட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இவ்வாறு கோழியொன்று முட்டையிட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் கூறினார்.வழமையாக கோழிகள் சுமார் 06

மேலும்...
முச்சக்கர வண்டி புரண்டது; சாரதிக்கு தூக்கக் கலக்கம்

முச்சக்கர வண்டி புரண்டது; சாரதிக்கு தூக்கக் கலக்கம்

– க. கிஷாந்தன் –முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதி சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இச்சம்பவம் ஹட்டன் மல்லியப்பு சுற்று வட்டத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.மாவனெல்ல பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக ஹட்டன் நகரம் சென்று கொண்டிருந்த மேற்படி முச்சக்கர வண்டி,  ஹட்டன் – கொழும்பு  பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உள்ளுராட்சித் தேர்தலில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் என்றால், அடுத்த முறை 30 வீதமாகும் எனவும், அதற்கு பின்னர் 45 வீதமாகும் என்றும் அவர் கூறினார். பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்