Back to homepage

Tag "விளக்க மறியல்"

அம்பாறை வன்செயல் வழக்கு; முன்னர் பிணை வழங்கப்பட்டவர்களை, அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பாறை வன்செயல் வழக்கு; முன்னர் பிணை வழங்கப்பட்டவர்களை, அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔28.Mar 2018

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும், மீதி வழக்குகளில் இணைப்பதோடு, அவர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் ( ICCPR Act)  கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

மேலும்...
சிங்களப் பெயரில் இனவாதப் பதிவு: முஸ்லிம் மாணவனுக்கு விளக்க மறியல்

சிங்களப் பெயரில் இனவாதப் பதிவு: முஸ்லிம் மாணவனுக்கு விளக்க மறியல் 0

🕔26.Mar 2018

பேஸ்புக் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது. சந்தேக நபரான முஸ்லிம் மாணவன், பேஸ்புக்கில் சிங்களப் பெயரில் பதிவுகளை மேற்கொண்டார் என, விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்படி வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை, மே 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை, மே 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔19.Mar 2018

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரின் சகோதரர் ஆராய்ச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோரை மே மாதம் 25ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினரும் அவரின் சகோதரரும் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட

மேலும்...
அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0

🕔18.Mar 2018

கண்டி மாவட்டத்தில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலின் பிரதான சூர்திரதாரிகளில் ஒருவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவையும் மேலும் 09 பேரையும்  எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய மற்றும் கலகெதர நீதவான் நீதிமன்றங்கள் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் இனவாதத் தாக்குதலை

மேலும்...
வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2018

தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரையுமே், இம் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கோரி நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔2.Mar 2018

பெபேசுவல் டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இம்மாதம் 15ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மளியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றில் மேற்படி இருவரும் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது, கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினார். பிணை

மேலும்...
அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔5.Feb 2018

பெர்பெசுவல்ஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேச நபர்களாக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள மேற்படி இருவரையும், நேற்று

மேலும்...
கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல்

கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பாளருக்கு விளக்க மறியல் 0

🕔3.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பதில் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது. கல்கிசை நீதவான் நீதிமன்றில் மேற்படி நபர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. மேற்படி சந்தேக நபரை நேற்று முன்தினம்

மேலும்...
புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல்

புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔17.Jan 2018

விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினையுடன், புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று புதன்கிழமை சற்று முன்னர் மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளது.

மேலும்...
டிமிக்கி கொடுத்தவரை தேடும் பொலிஸார்; தகவல் வழங்கினால் சன்மானம்

டிமிக்கி கொடுத்தவரை தேடும் பொலிஸார்; தகவல் வழங்கினால் சன்மானம் 0

🕔11.Jan 2018

– பாறுக் ஷிஹான் –விளக்க மறியல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதி மன்றிலிருந்து தப்பியோடிய நபர் ஒருவரை கைது செய்வதற்கு, யாழ்ப்பாண பொலிஸார் பொதுமக்களின் உதவியினைக் கோரியுள்ளனர்.குறித்த நபரை கைது செய்வதற்கு உதவும் பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.திருட்டு, கொள்ளை மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றசாட்டின் பேரில், விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த அன்ரன் ஜெபராசா தயானந்தன்

மேலும்...
பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு

பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு 0

🕔9.Jan 2018

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி – ஹாசினி அமேந்திராவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு, தங்கல்ல நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. தங்கல்ல பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலமொன்றினை வழங்வதற்காக, தனது சட்டத்தரணியுடன் வருகை தந்தபோது, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அரச வங்கியொன்றில் விக்டர்

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔15.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை இன்று புதன்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது,

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல் 0

🕔13.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட் மூவரையும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கொழும்பிலுள்ள ஹையட் ரிஜென்சி ஹோட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...
லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.Oct 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ்  நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை தொடர்ந்தும் இம்மாதம் 25ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்வன் நாட்டிலுள்ள ஃபா ஈஸ்டன் எனும் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கியொன்றுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில் முனசிங்க

மேலும்...
நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல்

நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல் 0

🕔10.Oct 2017

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.பி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரையும், மாகாணசபை உறுப்பினர்களான யு. கொடிகார, சம்பத் அத்துகொரல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்