Back to homepage

Tag "விடுதலைப் புலிகள்"

ஆட்சியாளர்கள் நாட்டை சர்வதேச அமைப்புக்களிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக மஹிந்த குற்றச்சாட்டு

ஆட்சியாளர்கள் நாட்டை சர்வதேச அமைப்புக்களிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2015

சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை, திருகோணமலை கடற்படை முகாமிற்கு  அழைத்துச் சென்றமையானது 2002ஆம் ஆண்டு மிலேனியம் சிட்டியை காட்டிக் கொடுத்த செயற்பாட்டிற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினராக த் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை தனது முதலாவது உரையினை சபையில் ஆற்றினார்.

மேலும்...
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம் 0

🕔31.Oct 2015

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த ‘ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு,

மேலும்...
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔30.Oct 2015

– ஜம்சாத் இக்பால் – வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, அதன் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்து, அதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட

மேலும்...
கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை

கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை 0

🕔20.Oct 2015

(வடக்கு முஸ்லிம்கள், புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவுகூறும் வகையில் இக் கட்டுரை வெளியிடப்படுகிறது) “ஒரு முழு மாகாணத்திலிருமிருந்து ஓர் இனம் வெளியேற்றப்படுவதென்பது சர்வதேச சட்டத்தில் பாரியதொரு குற்றமாகும்.தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், சர்வதேச சமூகம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.முஸ்லிம்களை வட மாகாணத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம்,

மேலும்...
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு 0

🕔16.Oct 2015

வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.10.2015) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து, அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடுமுழுவதிலும் நடத்துவதற்கு அழைப்பு மேற்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. புலிகளால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்