Back to homepage

Tag "றவூப் ஹக்கீம்"

தீர்வு வியடத்தில், மு.காங்கிரசுக்குள் தலைவர் ஒன்றையும், ஏனையோர் வேறொன்றையும் கூறுகின்றனர்: ஹிஸ்புல்லா சாடல்

தீர்வு வியடத்தில், மு.காங்கிரசுக்குள் தலைவர் ஒன்றையும், ஏனையோர் வேறொன்றையும் கூறுகின்றனர்: ஹிஸ்புல்லா சாடல்

அரசியல் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார்.அதனால், கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் எனவும் அவர் கூறினார். காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்

மேலும்...
ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

அக்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில்

மேலும்...
அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாகும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சுதந்திர கூட்டணியின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கொன்றின்

மேலும்...
அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான

மேலும்...
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு

மேலும்...
வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்

மேலும்...
ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:- நீங்கள் அரசியலில்

மேலும்...
தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

– அ. அஹமட் – “முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது   கூறியிருந்தார். மேலும், அது, வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானது எனவும் கூறியிருந்தார். அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும், இது சாதாரண விடயமல்ல. அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற

மேலும்...
உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல்

மேலும்...

பின் தொடருங்கள்