Back to homepage

Tag "ரவூப் ஹக்கீம்"

தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

அரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார். அவருடைய அரசியல் அனுபவங்களும், ஆலோசனைகளும் எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப்

மேலும்...
உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்

உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்

“உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகளுக்கு மத்தியில், தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியு தாங்கள் அறியாமலில்லை எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.“மாணவர்கள் தமது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையை வைத்து, இனி யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹக்கீம்

பாலமுனை வைத்தியசாலையை வைத்து, இனி யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹக்கீம்

கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாலமுனை வைத்தியசாலை, மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரிய அபிவிருத்திகள் செய்யப்படும். இனி, இந்த வைத்தியசாலையை வைத்து யாரும் அரசியல் செய்யமுடியாது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் 20

மேலும்...
புதிய அமைச்சரவை: 29 பேர் பதவிப் பிரமாணம்

புதிய அமைச்சரவை: 29 பேர் பதவிப் பிரமாணம்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாபதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பேர், புதிய அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு; பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண

மேலும்...
இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கில் ஏற்பட்ட கொதிநிலை கொஞ்சம் அடங்கியிருக்கிறது. ஆனால், அந்தக் கொதிப்பு – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருப்பதன் அர்த்தம்ளூ ரணிலை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. கண்ணைப் பொத்திக் கொண்டு, கசக்கும் ‘பானம்’ ஒன்றினை ஜனாதிபதி அருந்தியிருக்கின்றார். ரணில்

மேலும்...
கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை

கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள் இதைவிட தீவிரமாக வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின்

மேலும்...
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு

ஜனநாயக விழுமியங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அப்பால், அரசியலமைப்புக்கு முரணாக கடந்த சில நாட்களாக இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் எல்லைமீறி, வீதிக்கு வருகின்ற நிலவரத்தை தவிர்ப்பதற்கு எவ்வாறான வழிவகைகளை கையாளலாம் என்பது பற்றி, ஐ.நா. ராஜதந்திரியுடன், தான் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;“இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி

மேலும்...
பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல்

பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல்

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.இன்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த சவாலை முன்வைத்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றி

மேலும்...
பங்கம்

பங்கம்

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆபத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்: 1. தைரியசாலிகள் 2. முட்டாள்கள் 3. குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து,

மேலும்...
மஹிந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஹக்கீம் திட்டவட்டம்

மஹிந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஹக்கீம் திட்டவட்டம்

“புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நேற்று புதன்கிழமை இரவு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித

மேலும்...