மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய
மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு போராடி வருவதாகக் கூறிய அவர், நொவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாதென்றும் அதற்கு முன்னதாக, தான் ராஜினாமாச் செய்ய மாட்டேன் எனவும் கூறினார். பெப்ரல் அமைப்பின்