Back to homepage

Tag "மன்னார்"

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...
எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது

எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது

– சுஐப் எம். காசிம் – வடமாகாணம் – மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு மற்றும் மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச சபைகளையும் இறக்காமம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளர் பதவியையும் அகில இலங்கை

மேலும்...
யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழ்ப்பாணத்த்துக்கு நேற்று செவ்வாய்கிழமை பயணம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்; ஊடகவியலாளர்களுக்குத் தலைகாட்டாமல் மறைந்து கொண்டு தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி ரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களையும் அடிக்கடி மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மன்னார் பிரதேச சபையை நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, திருகோணமலையில் இருந்து

மேலும்...
மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார்

மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்குச் சென்ற அமைச்சர், அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். தனது சொந்த இடத்திலேயே, இன்றுவரை தனது வதிவிடப் பதிவை அமைச்சர் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்...
வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

  வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு

மேலும்...
இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

  கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள்,  உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார் பிரதேச சபையில் உயிலங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்,

மேலும்...
அகதியாக நான் இருந்தமையினால்தான், மக்களின் துன்பங்களை முழுமையாகப் புரிய முடிகிறது: அமைச்சர் றிசாட்

அகதியாக நான் இருந்தமையினால்தான், மக்களின் துன்பங்களை முழுமையாகப் புரிய முடிகிறது: அமைச்சர் றிசாட்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய இரும்புக்கோட்டைக்குள்ளே இருந்து வெளியேறுவதற்கு பேரினக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், முன்னோடி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், சிறிய கட்சிகளின் தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருந்த போதும், சமூகத்தின்பால் கொண்டிருந்த அன்பினால் உயிரையும் துச்சமெனக் கருதாது, முதன்முதலாக வெளியேறிய சிறிய – கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் என்று அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார்

மேலும்...
பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

பிரதேச வாதங்களால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சிதைந்து போயுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை சிதைந்து போய், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரேபியாவின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை

மேலும்...
மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

இலங்கையில் தஞ்சமடைந்து தவிக்கும் மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்தியது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்