மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள்
– எழுதுபவர் ஆர். சிவராஜா – மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் கைது செய்யப்பட்ட பின்னர், இலங்கையிலுள்ள சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருக்கின்றனராம். மறுபுறம், சிறையிலிருக்கும் இவ்வாறானவர்களை சந்திப்பதற்கு, அடிக்கடி சிறைக்கு வரும் முக்கியஸ்தர்கள் கூட, இப்போது சிறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் எனத் தெரியவருகிறது. பொலிஸ்