Back to homepage

Tag "போதைப் பொருள்"

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும், அதனால் அந்த உறுதிமொழி எடுப்பதை சில அரச பணியாளர்கள் தவிர்த்துக் கொண்டதாகவும் ஆங்கில செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின்

மேலும்...
1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது

1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது

நாட்டில் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய 1,200 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள்களை அழிக்கும் நடவடிக்கை, எதிரவரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான சமந்த கித்தலவல ஆராய்ச்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறினார்.

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன?

ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன?

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களின் விசாரணைகள் – மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இறுதிப்படுத்தலில் ஏற்பட்ட தாமதமே அவர்கள் மீதான விசாரணைக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க காரணமாகும். டுபாயில் மதுஷின் செயற்பாடுகளை கண்காணித்து பல விடயங்களை திரட்டியுள்ள அந்நாட்டு பொலிஸ், அவற்றின் உண்மைத்தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து

மேலும்...
கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன்

கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன்

கொக்கைன் போதைப்பொருளை பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும் இல்லை என, என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அதனால்தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு அந்தப் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளேன் என்றும் அவர் கூறினார். கொக்கைன் போதைப்பொருள் பாவிக்கும்

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவு ஹெரோயின் போதைப் பொருள் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது. இரு வேன்களில் இருந்து 294 கிலோ 490 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டட தொகுதி வாகனத் தரிப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட இந்த ஹேரோயினின் பெறுமதி 300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள்

மேலும்...
போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும்

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அமைச்சர்களில் சிலரும் போதைப் பொருள் பாவனையாளர்களாகக் காணப்படுகின்றனர் என, ராஜாங்க அமைச்சர்

மேலும்...
போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தன்னை வெள்ளிக்கிழமை, தம் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில், ஐக்கிய தேசியக்

மேலும்...
பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள்

பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள்

– பி. முஹாஜிரீன் –தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி கடந்த திங்கட்கிழமை (21) முதல் வெள்ளிக்கிமை (25) வரை பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் ‘போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்’ எனும் தொனிப் பொருளிலான நிகழ்வுகள் நடைபெற்றன.ஜனாதிபதியின் விசேட எண்ணக்கருவுக்மைய தேசிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் பாவனை தடுப்பு வாரத்தையொட்டி பாடசாலையின் அதிபர் எம்.எச்.

மேலும்...
பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேற்படி கடத்தல்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்மையினை அடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக

மேலும்...
வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர்

வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர்

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில்  அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த  திருட்டுக்களுடன்  சம்மந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை யாழ்ப்பாணம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் வழிப்பறி மற்றும்  நகைத் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு

மேலும்...