Back to homepage

Tag "பொத்துவில்"

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம் 0

🕔28.Jan 2016

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள்

பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள் 0

🕔15.Jan 2016

– றியாஸ் ஆதம் – பொத்துவில் விவசாயிகளின் நன்மை கருதி, அப்பிரதேசத்திலுள்ள துவ்வை ஆற்றின் இரண்டாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக – தான் பதவி வகித்த காலத்தில், துவ்வை ஆற்றின் முதலாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கையினை 02

மேலும்...
பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம்

பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔26.Dec 2015

– மப்றூக் –பொத்துவில் பிரதேசத்துக்குரிய முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த 06 மாத காலத்தினுள் வழங்கப்படும் என்று – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் குடிநீரினை வழங்கும்பொருட்டு, நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய நீர்வழங்கல்

மேலும்...
கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது

கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது 0

🕔15.Oct 2015

– நூர்தீன் பௌசர் – கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்துக்கிணங்க, கிராமத்தினை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இன்று வியாழக்கிழமை, பொத்துவில் பிரதேசசபை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எம்.சி. ஹபிபுர்ரஹ்மான் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பஸ்தரிப்பு நிலையங்கள், பாதைகள் மற்றும் வடிகான்கள் உள்ளிட்ட இடங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி

ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி 0

🕔28.Sep 2015

உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் அறுகம்பே (உல்லை) பிரதேசத்தின் நுழை வாயிலாகவுள்ள, அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக ஒளிராத நிலையில் காணப்படுகின்ன. இதனால், இப் பாலத்தினூடாகப் பயணிப்போர் இரவு வேளைகளில் கடுமையான சிரமங்களுக்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அறுகம்பே பிரதேசத்துக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப்

மேலும்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா 0

🕔25.Sep 2015

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹெலி கொப்டர் கண்காட்சி சுற்றுலா எனும் நிகழ்வு ஆரம்பமானது. வெளிநாட்டு, மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்கும் வகையில், நடத்தப்பட்டு வரும் இந் நிகழ்வினை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா நிகழ்வின் ஆரம்ப வைபவம்

மேலும்...
மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு

மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு 0

🕔1.Aug 2015

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டம், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, கூட்ட மேடை மீது – கல்வீச முற்பட்டவர்களை, அங்கு நின்ற மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களை ஆதரித்து, பொத்துவில் பிரதான வீதியருகில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்