Back to homepage

Tag "பிரித்தானியா"

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்

ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளை 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பொருட்டே, ஜனாதிபதி சிறிசேன அங்கு பயணமாகியுள்ளார். ‘பொதுவானதோர் எதிர்காலத்தை நோக்கி’ எனும் கருப்பொருளில் இம்முறை, மேற்படி பொதுநலவாய நாடுகளின்

மேலும்...
ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார்

ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார்

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன, மார்ச் மாதத்துடன் அவரின் பதவிக் காலத்தை நிறைவுறுத்திக் கொள்ளவுள்ளார். இதனை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமாரியின் பதவிக் காலம் ஓகஸ்ட் மாதம் வரையில் உள்ள நிலையிலேயே, மார்ச் மாதத்துடன், அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளார். இதனடிப்படையில் மார்ச் 31ஆம் திகதியுடன், பிரிதானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவியிலிருந்து அமாரி விலகிக்

மேலும்...
பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய காதலி மெக்கன் மார்க்கெல் ஆகியோரின் திருமணம் அடுத்த வருடம் மே மாதம் 19ஆம் திகதி நடைபெறும் என, கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தமை குறிப்பிடத்தக்கது. ஹரி திருமணம் செய்துகொள்ளவுள்ள அவரின் காதலி, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். அரச குடுத்பத்தின் திருமண நிகழ்வுகள் வார

மேலும்...
தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு

தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு

தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை மோசடியாக பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஷலில முனசிங்க, இலங்கை குடியுரிமை அற்றவர் என்றும், அவர் ஒரு பிரித்தானியப் பிரஜை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளர். லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஷலில, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினை

மேலும்...
முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு

முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டம் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடவியலாளர், இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரான இவர், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வேளையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அறுகம்பே பிரதேசத்துக்கு அருகிலுள்ள குடாக்கள்ளி ஆற்றில் கைகளைக் கழுவுவதற்காக இவர் சென்றபோது, முதலலை இழுத்துச் சென்றுள்ளது.

மேலும்...
இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின் உத்தரவுக்கிணங்கவே, இளவரசி டயானாவை, தான் கென்றதாகக் கூறியுள்ளார். 80 வயதுடைய ஹொப்கின்ஸ், எம்.ஐ.5 உளவு நிறுவனத்தில் 38 வருடங்கள் பணியாற்றியுள்ளார். 20 வருடங்களாக இளவரசி டயானாவின் மரணம்

மேலும்...
முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

ரமழான் கடமையை நிறைவு செய்து விட்டு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் குறி வைத்து வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரித்தானியாவின் லண்டன் வடக்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது. ஃபின்ஸ்ஸ்பரி பார்க் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய மக்கள் கூட்டத்தை நோக்கி, குறித்த வேன் சென்று மோதியதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

பிரித்தானியாவின் லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில், 07 பேர் கொல்லப்பட்டதோடு, காயமடைந்த 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட 03 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. பாலத்தில் பயணித்த மக்களை வாகனத்தால் மோதியதொடு, அதன்

மேலும்...
பி.பி.சி. தமிழோசை, இனியில்லை: 76 வருட வரலாறு, மௌனிக்கிறது

பி.பி.சி. தமிழோசை, இனியில்லை: 76 வருட வரலாறு, மௌனிக்கிறது

– எஸ். ஹமீத் –பி.பி.சி. யின் தமிழ் மொழி சேவையான ‘தமிழோசை’ ஒலிபரப்பு வெகு விரைவில்  முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தியானது தமிழ் பேசுவோரிடையே மிக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் அரச ஊடகமான பி.பி.சி.யானது, 1927ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது . ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டுமே வானொலி, தொலைக்காட்சிகளை நடத்தி வந்த பி.பி.சி. சேவை,  காலப்போக்கில் பல்வேறு மொழிகளில் வானொலிச்

மேலும்...