Back to homepage

Tag "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க"

எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்

தொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது. பிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித்  தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில்

மேலும்...
எங்களுடன் இருப்பவர்களோடு, தேசிய அரசாங்கம் தொடரும்: பிரதமர் தெரிவிப்பு

எங்களுடன் இருப்பவர்களோடு, தேசிய அரசாங்கம் தொடரும்: பிரதமர் தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடரும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார். “சில உறுப்பினர்களை நாங்கள் இழந்து விட்டோம். ஆனாலும் எங்களுடன் இருப்பவர்களோடு தேசிய அரசாங்கம் தொடரும். தனிப்பட்ட

மேலும்...
பிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர்

பிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை செல்லவுள்ளார் என, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளது.அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்‌

மேலும்...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04ஆவது முறையாக, இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராகும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,

மேலும்...
ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்

ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முடிவொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய

மேலும்...
உள்ளுராட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால், அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வோம்: மன்னார் மாவட்டத்தில் றிசாட் உறுதி

உள்ளுராட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால், அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வோம்: மன்னார் மாவட்டத்தில் றிசாட் உறுதி

மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளிலே ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில்  நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்

மேலும்...
நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம்

நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம்

நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளிதுமளியில் ஈடுபட்டதோடு, ‘ரணில் திருடன்’ எனவும் கோசம் எழுப்பினர். இதன்போது தமது கைகளில் பதாதைகளை ஏந்தியிருந்த அவர்கள்; “திருடன் திருடன் ரணில் திருடன், திருடன் திருடன் வங்கித் திருடன்” என, நீண்ட நேரம் கோசம் எழுப்பினர். இதேவேளை,

மேலும்...
சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ

சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வொன்றில் நடனமாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இலங்கையின் பிரபல்யமான மூத்த சிங்கள நடிகையான ஐரங்கனி சேரசிங்கவுடன் இணைந்து மேற்படி வீடியோவில் பிரதமர் நடமாடுகின்றார். நடிகை ஐரங்கனி சேரசிங்கவுக்கு ரணில் விக்ரமசிங்க மருமகன் முறையானவராவார். அரசியல்வாதிகளில் எப்போதும் கவனிப்புரிய ஒருவராகவும், ஊடகங்களின் கூர்மையான

மேலும்...
ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி

ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி

தூர சிந்தனையுடனும் பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்களை திறந்துவைக்கும் அரசாங்கத்தின் இலக்கு வெற்றிகரமாக நிறைவு பெறும் என்று, அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அதன் பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஊடாக, சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல்

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வழங்கியிருந்தும், அதனை வழங்காது இருப்பதன் மூலம் அவருடைய வாக்குறுதிகளின் லட்சணங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிக நீண்ட காலமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்