Back to homepage

Tag "பசீர் சேகுதாவூத்"

மாயாஜாலம்

மாயாஜாலம்

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி; அதா, ஹசனலி, பசீர் பேச்சுவார்த்தையில் இணைக்கம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி; அதா, ஹசனலி, பசீர் பேச்சுவார்த்தையில் இணைக்கம்

– முஸ்ஸப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில், தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹசனலி மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர், இது தொடர்பில், சில தினங்களுக்கு முன்னர்

மேலும்...
மஹிந்தவை சந்திக்க நேரம் கேட்டார் ஹக்கீம்; பசீரை அழைத்துப் பேசினார் மஹிந்த: ‘தங்க’ தலைவனின் திருகுதாளங்கள்

மஹிந்தவை சந்திக்க நேரம் கேட்டார் ஹக்கீம்; பசீரை அழைத்துப் பேசினார் மஹிந்த: ‘தங்க’ தலைவனின் திருகுதாளங்கள்

இலங்கை அரசியலின் கதாநாயகனாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊ ஹக்கீம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, தொலை பேசியுள்ளார். இச்செய்தி என்னை 2010 ஆம் ஆண்டு மஹிந்த அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்ட போது இடம் பெற்ற அரசியல் விளையாட்டை மனக்கண் முன்னே நினைவலைகளாகக் கொணர்ந்து

மேலும்...
அடுத்தவரின் ‘மலம்’ முகரப் போன அவசரத்தில், அசிங்கப்பட்டுப் போன ஹசீர்; தமையன் போல் உளறுகிறார்

அடுத்தவரின் ‘மலம்’ முகரப் போன அவசரத்தில், அசிங்கப்பட்டுப் போன ஹசீர்; தமையன் போல் உளறுகிறார்

– அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ரஊப் ஹசீர்; மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பேசப் போய், அசிங்கப்பட்டுப் போயுள்ளார் என, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பானது மயில் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் விகிதாசார பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், 

மேலும்...
அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

– அஹமட் – கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, முல்லேரியா, கற்பிட்டி மற்றும் வெலிமடை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது தாங்கள் 10க்கு குறையாத ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். மேற்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளுக்கு பொறுப்பாக, ஐக்கிய

மேலும்...
மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு

மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு தைரியமிருந்தால், தன்னுடன் ஒரே மேடையில் விவாதிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் சவால் விடுத்தார்.ஏறாவூரில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார்.மு.காங்கிரசுக்கு ரஊப்

மேலும்...
சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும்

சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும்

– ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக் – மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ரகசிய ஆவணங்கள் உள்ளன  என்கிற கதைகள், மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அக் கதை உண்மையா அல்லது பொய்யா என்பதை அறியும் காலம் நெருங்கிவிட்டது எனலாம்.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் இடம்பெற்ற மு.கா.வின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து

மேலும்...
மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது:  பசீர் சேகுதாவூத் தகவல்

மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது: பசீர் சேகுதாவூத் தகவல்

– முன்ஸிப் அஹமட் – தராசுச் சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் செயலாளர் பதவி வகிக்கும் எம். நயீமுல்லா என்பவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளராகவும் பதவி வகித்துக் கொண்டு, தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை, செல்லுபடியாகாது என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல்

அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல்

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கிடையில் தேடி வழங்குமாறு, தேசிய சுவடிக் கூடத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்துள்ளதாக, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதவூத் தெரிவித்தார். அஷ்ரப்பின் மரணம்

மேலும்...
ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்