Back to homepage

Tag "நோர்வே"

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

– அ. அஹமட் – “முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது   கூறியிருந்தார். மேலும், அது, வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானது எனவும் கூறியிருந்தார். அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும், இது சாதாரண விடயமல்ல. அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற

மேலும்...
வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

– றிசாத் ஏ காதர் – நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றன என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாஹ்

மேலும்...
நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்

நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்

தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம். வொலன்ட் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான  குழுவினருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், அ.இ.ம.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் சட்டநிபுணர்களும் கலந்துகொண்டனர். இதன்போது உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் முஸ்லிம்களுக்குப்

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்;  ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்; ஹக்கீம்

உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சரியான முறையில் அமையாவிட்டால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயல்பட நேரிடும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமயானது, முழு நாட்டையும் ஒன்றாக கவனத்தில் கொள்வதால், சிறுபான்மையினருக்கு பெரிதும் நன்மை உடையதாக இருப்பதாகவும் அமைச்சர்

மேலும்...
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த ‘ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு,

மேலும்...
புலிகளின் இணையத்தள நடத்துநர் இலங்கையில் கைது

புலிகளின் இணையத்தள நடத்துநர் இலங்கையில் கைது

எல்.ரி.ரி.ஈ.யினரின்  ‘நிதர்சனம்’ இணையத்தள நடத்துநர் நடராசா சேதுரூபன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.நோர்வேயில் வசித்துவரும் இவர், சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், போட்டியிட்ட  வட மாகாண வேட்பாளருக்கு சார்பாக, மேற்படி சேதுரூபான் – தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்