Back to homepage

Tag "தென்கிழக்குப் பல்கலைக்கழகம்"

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔10.Dec 2015

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போதும்,  அவர்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை என, இதன்போது மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த விடயம் தொடர்பில்

மேலும்...
பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார்

பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு, பல்கலைக்கழக நிருவாகம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், மாணவர்கள் எவரும் வகுப்புகளுக்கு சமூகம் தரவில்லை என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு 0

🕔24.Nov 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 04 ஆவது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் பிரதம அதிதிதியாக பங்கேற்றார். பேராதனை

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் 0

🕔3.Nov 2015

வட மாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை புதன்கிழமை, கவன ஈர்ப்பு ஒன்றுகூடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். பல்கலைக்கழ முன்றலில் இடம்பெறும் இந்த ஒன்றுகூடலை, தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல்

தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல் 0

🕔7.Oct 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான 13 மாணவர்களையும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும், மேற்படி 13

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு 0

🕔1.Oct 2015

தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழக நிருவாகத்தினருக்கும், பல்கலைக் கழகத்தில் இன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டாம் வருட மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து, குறித்த மாணவர்கள் தமது கவன ஈர்ப்பு போராட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்று விட்டதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால், வெளியிடங்களில் விடுதி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔1.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள், இன்று வியாழக்கிழமை கவன ஈரப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாமாண்டு மாணவிகளுக்கு, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தங்குமிட வசதி செய்து தரப்பட வேண்டுமென்றும், அதுவரை வெளியில் தங்குமிட வசதி செய்து

மேலும்...
சிக்கித் தவிக்கும் ‘மயிலு’

சிக்கித் தவிக்கும் ‘மயிலு’ 0

🕔4.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், அதை விடவும் சூடு பிடித்திருக்கும் விடயம், அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் போட்டியிடும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவர், பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை குறித்த விவகாரமாகும். நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலிருந்து அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை 0

🕔20.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நிறைவடைகின்றமையினை அடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலக முற்றலில் நடத்தப்பட்டது. பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இப் பிரியாவிடை நிகழ்வினை, பல்கலைக்கழக ஊழியர்களும், மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்