Back to homepage

Tag "தமிழ் தேசிய கூட்டமைப்பு"

மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக, த.தே.கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானம்

மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக, த.தே.கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானம் 0

🕔3.Nov 2018

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றிபெற வழிசெய்யும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லையெனவும், இந்த அதிகாரம் 19வது திருத்தத்தின்

மேலும்...
கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப்

கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப் 0

🕔26.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுமபோதே

மேலும்...
இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல் 0

🕔30.Aug 2018

– பஷீர் சேகுதாவூத் –இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது. ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின்

மேலும்...
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன 0

🕔27.Jul 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக நாடாளுமன்றில் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக

மேலும்...
கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔3.May 2018

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...
முசலி பிரதேச சபை; ஆட்சி பீடமேறியது மக்கள் காங்கிரஸ்

முசலி பிரதேச சபை; ஆட்சி பீடமேறியது மக்கள் காங்கிரஸ் 0

🕔11.Apr 2018

  முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. மன்னார் மாவட்டம் – முசலி பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் போன்ற பதவிகளுக்கு நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதில், அகில

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும் 0

🕔28.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி ஐக்கிய தேசியக் கட்சி கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். இது இவ்வாறிருக்க,

மேலும்...
கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது 0

🕔13.Feb 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் எழுந்துள்ள  தொங்கு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது சுயேச்சைக் குழு, தங்களுடன் இணைந்து கல்முனை மாநகர சபையில்

மேலும்...
தேர்தலுக்காக அரசியல் செய்யும் கூட்டத்திடம், வாக்குகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

தேர்தலுக்காக அரசியல் செய்யும் கூட்டத்திடம், வாக்குகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔7.Feb 2018

வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை சில நூறு வாக்குகளினால் இழந்தமைக்கு, நமது சமூகம் பல கட்சிகளுக்குப் பிரிந்து வாக்களித்ததே காரணம் எனவும், அதே தவறை இம்முறை செய்து மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வீணாக்கிவிட வேண்டாமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மாந்தை மேற்கு பிரதேச

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர் 0

🕔19.Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார்

மேலும்...
மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை

மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔20.Nov 2017

– ஆர். ஹசன் –வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும்

மேலும்...
திசைகளின் திருமணம்

திசைகளின் திருமணம் 0

🕔10.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம்.

மேலும்...
பாவம்

பாவம் 0

🕔8.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின்

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார் 0

🕔3.Aug 2017

– மப்றூக் – கிழக்கு மாகாகணத்தில் முஸ்லிம்கள் மீது  1990 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது என, வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு, பாசிசப் பயங்கரவாதிகளான விடுதலைப்

மேலும்...
வருடக் கடைசியில், புதிய அரசியல் யாப்பு

வருடக் கடைசியில், புதிய அரசியல் யாப்பு 0

🕔12.Jun 2017

பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் யாப்பு இவ்வருடம் கடைசியில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, இல்லாமலாக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் யாப்பினை அறிமுகம் செய்வதில், அரசாங்கம் தாமதம் காட்டுகின்றமை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்பார்க்கப்படுகின்ற புதிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்