Back to homepage

Tag "சீனா"

வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம்

வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. சீன தலைவர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று திங்கள்கிழமை வட கொரியத் தலைவர்  சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இருப்பார்

மேலும்...
இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ

இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ

– முன்ஸிப் அஹமட் – இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களில் உள்ளுர் மொழிச் சட்டம் மீறப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று, தேசிய ஒருமைப்பாடு,  அரச  கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்ட இடங்களில் உள்ளுர் மொழிகளான

மேலும்...
பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி

பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது, இன்று வெள்ளிக்கிழமை காலை  நடத்தப்பட்ட  தாக்குதலில் குறைந்தது 02 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். சீனத் தூதரகத்தினுள் ஆயுததாரிகள் நுழைய முற்பட்ட போதும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்துள்ளனர். இதன்போது நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மேலும் சில பொலிஸார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். இதேவேளை,

மேலும்...
உலகின் மிகப்பெரிய சந்தையில், இலங்கை ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு: அமைச்சர் றிசாட்

உலகின் மிகப்பெரிய சந்தையில், இலங்கை ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு: அமைச்சர் றிசாட்

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீன தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் தலைவர் ஷின்ஜுன் மா தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள்

மேலும்...
இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

– பஷீர் சேகுதாவூத் –இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது. ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின்

மேலும்...
இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

நவீன தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குறூப் முன்வந்துள்ளதுடன், சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை  விரிவுபடுத்த இது பெரிதும் உதவுமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஷங்காய் தங்க பறிமாற்ற நிறுவனத்துக்கு பக்க பலமாக நின்று, உலகியேயே பௌதீக ரீதியான பிரமாண்டமான தங்கப் பரிமாற்ற

மேலும்...
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இவ்வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள

மேலும்...
டின்மீன் விவகாரம்: சீனப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தார், அமைச்சர் றிசாட்

டின்மீன் விவகாரம்: சீனப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தார், அமைச்சர் றிசாட்

டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்‘ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்;

மேலும்...
அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் விளைவு: இலங்கைக்கு சலுகை

அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் விளைவு: இலங்கைக்கு சலுகை

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விலங்கு உணவுக்கான தீர்வையை சீனா ரத்துத் செய்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 05 நாடுகளுக்கு, இந்தச் சலுகையினை சீனா வழங்கியுள்ளது. அமெரிக்காவுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக மோதலைத் தொடர்ந்து, மாற்று வர்த்தக வழிகளை சீனா நாடுவதாக சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷ், இந்தியா, லாவோஸ், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய

மேலும்...
கடனைச் செலுத்துவதற்காக கடன்: சீனாவிடமிருந்து இலங்கை பெறுகிறது

கடனைச் செலுத்துவதற்காக கடன்: சீனாவிடமிருந்து இலங்கை பெறுகிறது

சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் (இலங்கை நாணய பெறுமதியில் 15,796 கோடி ரூபாய்) கடனை இலங்கை பெற்றுக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீன அபிவிருத்தி வங்கியில் இருந்து எட்டு வருட காலத்துக்கானதாக இந்தக் கடன் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோளகாட்டி ரொயிட்டர்ஸ் செய்திச்சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன்தொகையை

மேலும்...