Back to homepage

Tag "சாய்ந்தமருது"

அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது

அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது 0

🕔27.Jun 2015

 – முன்ஸிப் – அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்பினை வழங்கும் நிறுவனம் ஆகியவற்றின் திறப்பு விழாவும், ‘வி கேர் ஃபொர் யு’ (we care for you) தொண்டு நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வும் – நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் அமைந்துள்ள, குறித்த நிறுவனங்களின் அலுவலகக் கட்டிடத்தில்,

மேலும்...
சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு

சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு 0

🕔21.Jun 2015

-எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன்- சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில், ஹிதாயா பவுண்டேசனின் சக்காத் திட்டத்தின் ஊடாக, உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது – மல்ஹாருஸ் சம்ஸ் மகாவித்தியாலயதிதில் இடம்பெற்றது. டொக்டர் என். ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் ஆலோசகர் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர்

மேலும்...
சாய்ந்தமருதில் ஹர்த்தால்

சாய்ந்தமருதில் ஹர்த்தால் 0

🕔15.Jun 2015

-எம்.வை.அமீர் –   சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு, அங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு’  எனும் பெயரில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை வலிறுத்தி, இன்றைய தினம், அப் பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும்...
சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம்

சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம் 0

🕔15.Jun 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள தோணவினை புனர் நிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தோணாவினை அண்டிய பகுதிகளில் மீண்டும் கழிவுகள் வீசப்பட்டு வருவதாக – அப் பிரதேச அக்கறையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம்,

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்!

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்! 0

🕔14.Jun 2015

வழிப்போக்கன் சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாய்ந்தமருதுப் பிரதேசமானது – தற்போது, கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து – சாய்ந்தமருது பிரதேசம் – தனி உள்ளுராட்சி சபையாகப் பிரிந்து சென்றால், கல்முனை

மேலும்...
சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு

சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு 0

🕔13.Jun 2015

– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பினை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்