Back to homepage

Tag "சதொச"

ஒரே நாளில் 50 சதொச நிலையங்களை திறக்க ஏற்பாடு: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

ஒரே நாளில் 50 சதொச நிலையங்களை திறக்க ஏற்பாடு: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔20.Mar 2017

நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை ஒரே நாளில் திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி மேற்படி சதொச நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும்

மேலும்...
அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எச்சரிக்கை

அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எச்சரிக்கை 0

🕔3.Feb 2017

  – சுஐப் எம் காசிம் – அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும், அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும்

மேலும்...
பாவைனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் 62 பேருக்கு நியமனம்: அமைச்சர் றிசாத் வழங்கி வைத்தார்

பாவைனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் 62 பேருக்கு நியமனம்: அமைச்சர் றிசாத் வழங்கி வைத்தார் 0

🕔21.Jan 2017

– சுஐப் எம். காசிம் – மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின் மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக்

மேலும்...
ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத்

ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத் 0

🕔26.Aug 2016

– சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தில்  இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை, அவர்களின் அழைப்பின்பேரில், இன்று வெள்ளிக்கிழமை காலை சென்று, தான்வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி விசாரணை

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் றிசாத் ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் றிசாத் ஆஜர் 0

🕔26.Aug 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

மேலும்...
றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு

றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔19.Aug 2016

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘சதோச’ நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட 05 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதியில், கடந்த ஆட்சிக் காலத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ரிசாத் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவு, றிசாத் பதியுத்தீனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த

மேலும்...
ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது?

ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது? 0

🕔25.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. லங்கா சதொச நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை எரித்தமை , அரச வாகனங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில், இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகித்த காலப் பகுதிகளில்,

மேலும்...
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல் 0

🕔21.Jul 2016

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டு தொடர்பில், லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, எதிர்வரும் 28ம்

மேலும்...
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது 0

🕔21.Jul 2016

லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். சந்தேகநபரை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்