Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி 0

🕔20.Oct 2019

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 0

🕔15.Oct 2019

அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தி தனது தந்தை டீ.ஏ. ராஜபக்‌ஷவுக்கு ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணித்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழங்கு விசாரணை 2020 ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த

மேலும்...
கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்

கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம் 0

🕔14.Oct 2019

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன், 52 நாள் அரசியல் குழப்பத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு

மேலும்...
ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔13.Oct 2019

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்கப் போவாதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், கட்சியின்

மேலும்...
கோட்டா நாடு திரும்பினார்

கோட்டா நாடு திரும்பினார் 0

🕔12.Oct 2019

சிங்கப்பூர் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார். அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

மேலும்...
சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்

சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம் 0

🕔10.Oct 2019

மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளைய தினம் இவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியுடன் சிங்கப்பூர் பயணித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவினை பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான 141 பொது கூட்டங்கள் ஏற்பாடு

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார்

சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார் 0

🕔9.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார். எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்குவது என்பதை

மேலும்...
சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள்

சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் 0

🕔9.Oct 2019

– சுஐப் எம் காசிம் – அரசியலில் தமக்கான தேசிய அணிகளைத் தெரிவு செய்வதில் தடுமாறித் தௌிந்த சிறுபான்மைத் தலைமைகள், தாம் ஆதரிக்கும் வேட்பாளரை வெல்ல வைக்க கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை? இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுமா? இக்கேள்விகளின்

மேலும்...
இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி

இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி 0

🕔8.Oct 2019

வேலை நிறுத்தங்களை தொடக்கி வைப்பவர்களும் முடிவுக்கு கொண்டுவர முன்னிப்பவர்களும் பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் என்பது, அண்மையில் அவர்களால் அரங்கேற்றப்பட்ட  நாடகங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். “புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, செவ்விளநீர் கொடுத்து நடித்த

மேலும்...
சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம்

சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம் 0

🕔2.Oct 2019

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றுக்கு விண்ணப்பித்துள்ளார். மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்காகவே, இவர் இந்த அனுமதியைக் கோரியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னராக, சத்திர சிகிச்சையொன்றுக்கு கோட்டா உட்படிருந்தார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், நீதிமன்றில்

மேலும்...
கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔1.Oct 2019

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளரானதன்  பின்னர், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவின் செல்வாக்கு குறைவடைந்து வருவதாகவும் அதனால் அந்த கட்சியின் அரசியல்வாதிகள் நிலை தடுமாறியுள்ளதாகவும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஸாத் சாலி தெரிவித்தார்.  கொழும்பு, நாவலவில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசிய கட்சி

மேலும்...
கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை

கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை 0

🕔30.Sep 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை இந்த

மேலும்...
ஓடாத குதிரையின் பந்தய கனவு

ஓடாத குதிரையின் பந்தய கனவு 0

🕔25.Sep 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே,

மேலும்...
எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை

எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை 0

🕔23.Sep 2019

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர், எவன்கார்ட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். எவன்கார்ட் வழக்கில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 07 பேர்

மேலும்...
கோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்

கோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார் 0

🕔20.Sep 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்