Back to homepage

Tag "கொலை"

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவின் கழுத்தை நெரித்து, பௌத்த தேரர் ஒருவர் கொலை செய்துள்ளார். இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட

மேலும்...
சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சஊதி மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு, பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயாஃப்பை  நீக்கம் செய்துவிட்டு, தன் மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசர் ஆக்கினார். தந்தைக்கு 80 வயதுக்கு மேலாகிவிட்ட நிலையில், பாதுகாப்புத்துறை

மேலும்...
17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மூன்று பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. கொழும்பு நவகம்புர பகுதியில் 2001ஆம் ஆண்டு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து, நபரொருவரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். நீண்ட

மேலும்...
மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 08 மற்றும் 10 வயதுடைய பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்

மேலும்...
எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள் – மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்படி தகவல் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் உதலாகம, லசந்தவின் படுகொலையின் பின்னர் – இலங்கைக்கான ஜேர்மன் தூதுவராலயத்தில் சேவையாற்றுவதற்காக, ராணுவ புலனாய்வு பிரிவின் பரிந்துரையின் பேரில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டார் என்று

மேலும்...
தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை

தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை

தங்கத்தால் ‘சேர்ட்’ செய்து – அதை அணிந்ததன் மூலம் உலக கவனத்தப் பெற்ற, இந்தியாவின் மராட்டிய மாநிலம்  புனேயை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பிறந்தநாள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, ஒரு கும்பலால் நேற்றிரவு, அவரின் மகன் எதிரில் அடித்துக் கொல்லட்டார். திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற

மேலும்...
திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம்

திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம்

– எப். முபாரக் – திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. கணபதிப்பிள்ளை அஜந்தினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்துள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரின், சகோதரியினுடைய கணவர்  இத்தாக்குதலை

மேலும்...
தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது

தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகர் – மீரா தைக்காப் பள்ளிவாசலில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் பலியானார். வாள் வெட்டுக்குள்ளாகி பலியானவர், அவரது மைத்துனரை

மேலும்...
சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல்

சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல்

இளைஞர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சம்மாந்துறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமாலெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரு இளைஞர்களுக்கிடையே கைத்தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கம் பின்னர் கொலையில் முடிவடைந்துள்ளது. பெண் ஒருவர் மீதான காதல்தான் இந்தப் பிரச்சினைக்குக்

மேலும்...