Back to homepage

Tag "காத்தான்குடி"

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று வைள்ளிக்கிழமை கைது செய்தனர். நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழர்கள் தரப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளும்

மேலும்...
வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி

வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி

– முன்ஸிப் அஹமட் – பெரும் தேசிய கட்சிகளின் சின்னங்களுக்குள் கரைந்து போகும் போக்கற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சொந்தக்காலில் நிற்கக்கூடிய நம் பிரதேசத்திலுள்ள கட்சிகளை ஒரு கூட்டணியாக ஒற்றுமைப்படுத்தி, அதனால் கிடைக்கும் ஹலாலான பிரதிநிதித்துவங்களின் பலத்தை வைத்து பேரம்பேசி அரசாங்கத்திடம் உரிமைகளை மீட்டெடுப்போம், தனித்துவம் காப்போம் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும்

மேலும்...
மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா

மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு,  தாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.எவ்வாறாயினும் மாணவர்களின் ஒத்துழைப்பின்றி இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை

மேலும்...
பெரும்பான்மையை காட்டக் கூடிய நிலையிருந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: ஹிஸ்புல்லா

பெரும்பான்மையை காட்டக் கூடிய நிலையிருந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: ஹிஸ்புல்லா

நாட்டில் நிலையற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு,  நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் நிலையான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.மஹா குரூப் நிறுவனத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனின் செயலாளருமான அஷ்ஷேய்க் மும்தாஸ்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு நேற்று சனிக்கிழமை காத்தான்குடி  பொது மக்கள் மகத்தான வரவேற்பு வழங்கி கௌரவித்தனர்.உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவாகியதை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.உலக முஸ்லிம்

மேலும்...
அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் அண்மையில்

மேலும்...
தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு

தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு

– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையினை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலுள்ள

மேலும்...
ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

  – எம்.எஸ்.எம். நூர்தீன் – இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களைச் மேற்கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்வதற்கான அனுமதியினை வழங்க முடியாது என காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்  ‘புவி’ எனப்படும் எம்.ஐ.  றஹ்மதுல்லாஹ்விடம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலமாகவும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து சவூதி

மேலும்...
சவால்களை ரசிக்கும் போர்க்குண மனிதன்: ஆசையின் தூரம், ஆறாயிரம் கிலோமீற்றர்

சவால்களை ரசிக்கும் போர்க்குண மனிதன்: ஆசையின் தூரம், ஆறாயிரம் கிலோமீற்றர்

– மப்றூக் – மூத்த ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லா, மோட்டார் சைக்கிள் மூலம் ஹஜ் செல்வதற்காக விண்ணப்பித்துள்ள செய்தி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இன்னொருபுறம் ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ எனக் கேட்டு, சிலர் எழுதியுள்ளமையினையும் காணக் கிடைக்கிறது. திராணி ஊடகவியலாளர் புவியை ஓரளவேனும் அறிந்தவர்கள், ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ என்று,

மேலும்...