அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை?
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் சில மில்லியன்களுக்கான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்களை நாட்டியுள்ளார். இங்கே உள்ள படத்தில் இருப்பது, கடந்த வருடம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டப்பட்ட அடிக்கல் வைபவத்தின் காட்சியாகும். ஏறத்தாழ 08 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்த அடிக்கல்லுக்கான எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இதேபோல ஒரு