Back to homepage

Tag "கண்டி"

அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான

மேலும்...
அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியலும் நீடிப்பு

அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியலும் நீடிப்பு

மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது,  இவர்களை

மேலும்...
கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு

கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர்  தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். கண்டி  வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.ரி.வி. வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமைகள்

மேலும்...
இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு

இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு

இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளர்கள் இடுகின்ற குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு, பேஸ்புக் நிறுவனமானது போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கையின் கண்டி, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களுக்கு பேஸ்புக் ஊடாக பரப்பப்பட்ட குரோதத் தகவல்கள் காரணமாக அமைந்தன. ஒரு

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தீ விபத்தில் பலி: கண்டியில் துயரம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தீ விபத்தில் பலி: கண்டியில் துயரம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலியான சம்பவம் கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயதுடைய மகன் ஆகிய மூவரே தீயில் கருகி பலியாகியுள்ளனர். குறித்த வீட்டின் அறையினுள் உயிரிழந்தவர்கள் இருந்த போது, அங்கு தீப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார்

மேலும்...
காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு

காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காடையர்களைக் கைது செய்வதற்காக, பயங்கரவாத புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டிக்கு வந்துள்ளனர். சி.சி.ரி.வி. காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அநேகமானோர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கண்டி தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது

மேலும்...
கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம் மற்றும் டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்‌கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளின் பின்னர், அது தொடர்பில்

மேலும்...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது.இதில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதே வேளை, உப நிகழ்வுகளும் பாதிக்கபட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகின்றன.அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு நடத்தப்பட்டது. நிகழ்வுக்கு முயீஸ் வஹாப்தீன் தலைமை

மேலும்...
கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று புதன்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ. ஹலீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயந்த திஸாநாயக்க, ஆனந்த அழுத்கமகே,

மேலும்...
கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்

கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர், நிதி சேகரிப்பவர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக தனது பங்களிப்பினையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்