Back to homepage

Tag "கட்டார்"

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களில், இந்த வருடத்தின் இதுவரை காலப் பகுதியில் மட்டும் 247 பேர், பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 50 பெண்கள் மற்றும் 145 ஆண்கள் இயற்கை மரணம் அடைந்ததாகவும், 06 பெண்களும் 25 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

மேலும்...
இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் ஏறாவூர் பைத்துல் ஸகாத்

மேலும்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன – புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய, புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைகள் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன

மேலும்...
இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார்

இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார்

இலங்கையிலும் கட்டார் நாட்டிலும் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த, சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த ரணவக்க துஷார எனப்படும் சாலிய ரணவக்கவை, கட்டார் பொலிஸார் கைது செய்தமையைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். தற்போது சிறையிலமைக்கப்பட்டுள்ள சாலிய ரணவக்க, நாளை திங்கட்கிழமை பிற்பகல் கட்டாரிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி

மேலும்...
கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று திங்கட்கிழமை சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான நிலையில்,  நாளை  மாலை நிறைவுபெறவுள்ளது. நாளைய இறுதி அமர்வில் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் ஜாஸிம் பின் மொஹமட் அல்தானியும், இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டு

மேலும்...
இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம்

இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம்

– சுஐப் எம். காசிம் –   சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். டோஹா

மேலும்...
கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

  கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கட்டார் டோஹாவில் நடைபெற்ற, கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன

மேலும்...
ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார். பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளங்களில் ஒன்றை மூடுவது மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்றினால், கட்டார் மீதான தடையினை நீக்குவதாக சஊதி அரேபியா உள்ளிட்ட நான்கு அரபு  நாடுகள் தெரிவித்துள்ளன. கட்டாரிடம் சஊதி உள்ளிட்ட நான்கு நாடுகளும் எதிர்பார்க்கும் விடயங்களைப் பட்டியலிட்டுள்ளன. அந்தப் பட்டிலியலில்தான் மேலுள்ள

மேலும்...
அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து

மேலும்...