Back to homepage

Tag "எம்.ரி. ஹசனலி"

பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு

பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர் தலைமை தாங்கி பேராளர் மாநாடுகளை நடத்துகின்றமைதான் அந்தக் கட்சியின் பாரம்பரியமாகும். ஆயினும், இம்முறை தவிசாளர் பதவிக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் இதுவரை கால பாரம்பரியம் மீறப்பட்ட

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா

மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நாளை திங்கட்கிழமை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது. கடந்த செவ்வாய்கிழமை மாலை, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். நாளை

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம்

மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம் 0

🕔10.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்து கொடுப்பார் எனக் கூறப்பட்ட எம்.எச்.எம். சல்மான், பதவியினை ராஜிநாமா செய்யாமல் வெளிநாடு சென்றுள்ளார் எனும் தகவல், கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி, நேற்று 09 ஆம் திகதி

மேலும்...
பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு 0

🕔4.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்ததாக, சில இணையத்தளங்களில் வெளியாகியிருக்கும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். அட்டாளைச்சேனை மக்களிடம் தன்னைப்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம் 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும், அது குறித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எதுவும் கூறாமல் மௌமாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு

ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் தீர்மானித்துள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த விடயத்தினைக் கூறினார். செயலாளர் பதவி தொடர்பில் ஹசனலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை

மேலும்...
மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம் 0

🕔30.Dec 2016

– றிசாத் ஏ காதர் – நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டிருந்த உள்கட்சி முரண்பாடானது சுமூகமான ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம் என்று, அந்தக் கட்சியின்  பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார் 0

🕔30.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் ஜனவரி 02ஆம் திகதி, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் தீர்மனத்தினை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொள்வார்

மேலும்...
தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு

தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு 0

🕔27.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலின் அகராதி விசித்திரமானது. பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறிப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விபரிக்கிறது. சாதாரண

மேலும்...
காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...
மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர்

மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர் 0

🕔17.Dec 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் கட்சியின் செயலாளர் என்று மு.கா. தலைவரால் சூழ்ச்சிகரமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் என்பவர், ஹசனலியை கட்சிக்குள்ளிருந்து ஒதுக்குவதற்காக – ரஊப் ஹக்கீமுக்கு விலைபோன ஒருவர் என்று மு.காங்கிரசின் அதியுயர்பீட முக்கியஸ்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
சல்மானின் ராஜிநாமா கடிதத்தின் பிரதியை, ஹசனலியிடம் கையளித்தார் ஹக்கீம்

சல்மானின் ராஜிநாமா கடிதத்தின் பிரதியை, ஹசனலியிடம் கையளித்தார் ஹக்கீம் 0

🕔16.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தின் பிரதியொன்றினை, செயலாளர் நாயகம் ஹசனலியிடம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில், மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலியை, ரஊப் ஹக்கீம் சந்தித்தபோதே, மேற்படி கடிதத்தின் பிரதியினைக் கையளித்துள்ளார். இந்த நிலையில்,

மேலும்...
சல்மான் ராஜிநாமா; நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஹசனலி

சல்மான் ராஜிநாமா; நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஹசனலி 0

🕔16.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சற்று முன்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமாச் செய்துள்ளார். மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டே, சல்மான் ராஜிநாமாச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமுக்கம்

மேலும்...
மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை

மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை 0

🕔15.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தின்படி, அந்தக் கட்சியின் தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உள்ளன என்றும், இரு செயலாளர்களில் எவருக்கும் – எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும், அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அதியுயர் பீடச் செயலாளரும் – கட்சியின் செயலாளருமாக தற்போது பதவி வகிக்கும் மன்சூர் ஏ

மேலும்...
உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள்

உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள் 0

🕔15.Dec 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று புதன்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, செயலாளர் ஹசனலி தொடர்பான விடயங்களே அதிகம் பேசப்பட்டன. ஹசனலிக்கு சார்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாகப் பேசாத பல உயர்பீட உறுப்பினர்கள், நேற்றிரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் – ஹசனலியின் பக்க நியாயங்களையும், அவருக்கு பொறுப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்