Back to homepage

Tag "எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்"

அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன்; சீன நிறுவனத்துடன் ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன்; சீன நிறுவனத்துடன் ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் (சோலர் பேனல்) மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதன் ஊடாக, பாடசாலைகளில் உள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் நேற்று

மேலும்...
புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான  தீவிர விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள்

மேலும்...
அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் அண்மையில்

மேலும்...
ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.மேலும், அதற்கான காரியாலய மின் உபகரணங்களை வழங்கி வைத்ததோடு தனது பூரன ஒத்துழைப்புக்களை இந்நிலையத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.ஏறாவூர், சவுக்கடி கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு

மேலும்...
வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலை விவகாரத்துடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அத்துடன், குறித்த தொழிற்சாலை சட்டத்துக்கு முரணாக அமைக்கப்படுவதாக கூறுபவர்கள், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமது சந்தேகங்களை நிவர்த்தி

மேலும்...
கலாநிதியானார் ஹிஸ்புல்லா

கலாநிதியானார் ஹிஸ்புல்லா

– ஆர். ஹசன் –நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில், அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை மெற்ரோபொலிடன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.இதன்போது மேலும்

மேலும்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன – புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய, புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைகள் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன

மேலும்...
பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன்

பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன்

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில் வழங்கப்படவுள்ளன. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், மேற்படி கலவரத்தில் சொத்துக்களை இழந்த நூற்றுக்கண்கானோருக்கு இழப்பீட்டினை வழங்குமாறு ஜனாதிபதி

மேலும்...
தீர்வு வியடத்தில், மு.காங்கிரசுக்குள் தலைவர் ஒன்றையும், ஏனையோர் வேறொன்றையும் கூறுகின்றனர்: ஹிஸ்புல்லா சாடல்

தீர்வு வியடத்தில், மு.காங்கிரசுக்குள் தலைவர் ஒன்றையும், ஏனையோர் வேறொன்றையும் கூறுகின்றனர்: ஹிஸ்புல்லா சாடல்

அரசியல் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார்.அதனால், கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் எனவும் அவர் கூறினார். காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்