Back to homepage

Tag "எம்.எச்.எம். அஷ்ரப்"

செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள்

செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள்

மீன்பிடித் தொழிலுக்கு ஒரு காலத்தில் பேர்பெற்ற இடமாக இருந்ததுதான் இலங்கை ஒலுவில் கடற்கடற்கரைப் பகுதி. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது.

மேலும்...
பறப்பதற்கு தகுதியற்ற ஹெலிகொப்டர், அஷ்ரப்புக்கு வழங்கப்பட்டது: விசாரணை அறிக்கையில் அம்பலம்

பறப்பதற்கு தகுதியற்ற ஹெலிகொப்டர், அஷ்ரப்புக்கு வழங்கப்பட்டது: விசாரணை அறிக்கையில் அம்பலம்

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பயணம் செய்தபோது, விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், பறப்பதற்கு தகுதியற்ற நிலையில் வழங்கப்பட்டதாக, அந்த விபத்து தொடர்பில் ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எல்.கே.ஜி. வீரசேக தலைமையிலான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், குறித்த அறிக்கையினை சுமார்

மேலும்...
மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மௌலவி எம்.எஸ். அம்ஜத் தெரிவித்தார். பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
தேவை ஒரு பூக்களம்

தேவை ஒரு பூக்களம்

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்

மேலும்...
புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலை, சமூக அரசியல் பிரதிநிதித்துவத்தினைத் தக்கவைத்துக்கொள்ளுதல் மற்றும் அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் வகிபங்கு போன்ற விடயங்களில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தையொட்டி, அரசியல் விஞ்ஞான சங்கம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர்

மேலும்...
தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு

தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு

நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம் (இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்) கேள்வி: அரசின் தீர்வுப்பொதியில் கூறப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு யோசனைக்கு அண்மைக்காலமாக எதிர்க்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றனவே இது பற்றி என்ன

மேலும்...
தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி

தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி

– ரி. தர்மேந்திரன் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் மரணம் விபத்தா அல்லது சதியா என்பதை வெகுவிரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். தலைவர் அஷ்ரப் அமைத்து கொடுத்த தாருஸ்ஸலாம் கட்டடத்தை மோசடி பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் கொடுப்பேன்” என்ற, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
நினைவுகளின் சங்கமம்

நினைவுகளின் சங்கமம்

– சுஐப். எம். காசிம் – செப்டம்பர் பதினா றென்னும் தேதியும் வரும் போ தெல்லாம் நற்றவப் புதல்வர் அஷ்ரப் ஞாபகம் மன துருக்கும் திக்கற்ற சமூகம் ஒன்றாய்ச் சேர்ந்தொரு அமைப்பில் வாழப்; பொற்பணி புரிந்த மேதை புகழுடம் படைந்தா ரன்றே ஆயிரம் நாலு நூறு ஆண்டுகள் இந்த நாட்டில் தேசிய இனமாய் வாழும் சமூகத்து

மேலும்...
தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு

தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் ‘ஞாபகார்த்த ஒன்று கூடல்’ எனும் நிகழ்வு  நடைபெறவுள்ளது. தூய முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் அஷ்ரப் பற்றிய நினைவுரைகளும், அவருக்காக பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் தூய

மேலும்...
திறக்க மறுக்கும் கதவுகள்

திறக்க மறுக்கும் கதவுகள்

– முகம்மது தம்பி மரைக்கார் –அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்