Back to homepage

Tag "எச்.எம்.எம். ஹரீஸ்"

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ்

– அகமட் எஸ். முகைடீன் –அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் – கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வியாழக்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது நாடாளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில்

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக கடுமையாய் விமர்சித்து வருகின்ற மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பாரா எனும் கேள்வி அரசியலரங்கில் எழுந்துள்ளது. அம்பாறை நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களை பார்வையிடாமல் ஒலுவில் பிரதேசத்துக்கு

மேலும்...
ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்

ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்

– அஹமட் – தனது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை

மேலும்...
ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

– அஹமட் – ஊடகவியலாளரும், ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் விகிதாசார உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான் இம்முறை முஸ்லிம் காங்கிரசிஸ் போட்டியிட்டது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய

மேலும்...
ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு

ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் உறுப்பினர்களாக முஸ்லிம்கள் இருவருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என்றும், இது விடயத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – கல்முனை முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனவும் அப்பிரதேச முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், இம்முறை ஐக்கிய

மேலும்...
பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன?

பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன?

– றிஸ்கான் முஹம்மட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிரதமர்

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

– அகமட் எஸ். முகைடீன் –திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வு நடைபெறும்போது அதனைப் புறக்கணிக்கும் வகையில் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட திகன பிரதேசத்துக்குச் சென்று, அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இந்த

மேலும்...
தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் – அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்